March 4, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு

by Satheesa
January 14, 2026
in News
A A
0
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளதை கண்டித்து மயிலாடுதுறையில் விவசாயிகள் வயிற்றில் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :-

தமிழக முழுவதும் கறிக்கோழி விலை உயர்ந்து காணப்படும் நிலையில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் குடிமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதனை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு விவசாய தோழமைச் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பொய் வழக்கு போட்டு ஈசன் முருகசாமி உட்பட விவசாயிகள் பலரும் காவல்துறையினரால் கைது செய்துள்ளதாகவும் , உடனடியாக அனைத்து விவசாயிகளையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த விவசாயிகள் பொங்கல் பண்டிகை வருகிறது விவசாயிகளின் வயிறு எரிகிறது என கோஷமிட்டு வயிற்றில் அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Tags: district newsEesan Murugasamytamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரப்பர்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பணம் இல்லை பின்னர் எப்படி ரப்பர் தொழில் ஏமாற்றும் செயல்

Next Post

மயிலாடுதுறையில் பாரம்பரிய முறையில் வேட்டி,சேலை அணிந்து சமத்துவ பொங்கல் கொண்டாடிய நகராட்சி ஊழியர்கள்

Related Posts

மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை
News

March 3, 2026
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு நிதிகளில் மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணி

விக்கிரவாண்டி அருள்மிகு ஸ்ரீதென்திருகாளத்தீஸ்வரர் ஆலயத்தில் ஏழுசெம்பொன் கிராமத்தைச்சேர்ந்த சிவபக்தகள் பாதயாத்திரை
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.