ADMK-வை அழிக்க TVK-வின் கைக்கூலியாக செயல்படுகிறார் C.Vசண்முகம் – ADMKமாவட்ட செயலாளர் பசுபதி குற்றச்சாட்டு

அதிமுக வை அழிக்க த.வெ.க வின் கைக்கூலியாக செயல்படுகிறார் சி.வி சண்முகம் – அதிமுக மாவட்ட செயலாளர் பசுபதி குற்றச்சாட்டு

பேட்டி 1) பசுபதி( மாவட்ட செயலாளர் – விழுப்புரம் அதிமுக)

விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பசுபதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, த.வெ.க அரசு கடன் தள்ளுபடி அறிவித்தது, விவசாயிகளை ஏமாற்று வேலை ஆகும்
சுமார் 15,500 கோடி விவசாய கடனில் தற்போது சுமார் 2500 கோடி தான் கடன் தள்ளுப்படி செய்துள்ளது
இன்று செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம் த.வெ.க தூண்டுதலின் பேரில் எடப்பாடி பழனிச்சாமி மீது கேவலமாக பேசுகிறார். பாமக போட்ட பிச்சை என்று கூறுபவர் 2016 ஆம் ஆண்டு பாமக கூட்டணியில் தான் விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் பேசுவது கண்டிக்கதக்கது
தான் சார்ந்து இருக்கிற கட்சியை கேவலப்படுத்துகிறார். பொதுச்செயலாளர் பற்றி பேசுகிறார். சி.வி.சண்முகம் தான் அவரின் அண்ணனை வைத்து குடும்ப அரசியலை செய்தவர் .அவர் சிகரட்டை ஊதி முகத்தில் விட்டவர் தான் சி.வி.சண்முகம் அண்ணன் ஆவார்

இவர் தான் குடும்ப அரசியலை செய்தவர். இவர் போய் பொதுச்செயலாளர் மீது குற்றம் சாட்டுவார்
சொந்த கட்சியினரையே தோற்கடித்தவர் தான் சி.வி.சண்முகம்
நீங்கள் சொன்னர்வர்களுக்கு தான் சீட்டு கொடுத்தார் பொதுச்செயலாளர்
அதிமுக தோல்விக்கு காரணம் மாவட்டத்தில் கோலோச்சியுள்ள சி.வி.சண்முகம் போன்றவர்கள் தான்
கட்சியை உடைக்க சி.வி.சண்முகம் நினைக்கிறார். அதற்கு முழுக்க முழுக்க காரணம் த.வெ.க தான்
*விஜய் வந்தார், பலகோடி ரூபாய் சோபா வந்தது, அவர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள்

த.வெ.க வில் இவர்களை தற்போது மதிக்கவில்லை என்பதால் மீண்டும் அதிமுக வில் வருகிறேன் அதே பொறுப்பு கொடுங்க என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம்

இன்று அதிமுகவினர், த.வெ.க விற்கு போவதற்கு காரணம் சி.வி.சண்முகம் தான், இவர் த.வெ.க வின் கைக்கூலியாக செயல்படுகிறார்

அதிமுகவிலிருந்துக்கொண்டே, அதிமுக வை அழிக்கிறார் இதான் உண்மை. அது ஒரு போது நிறைவேறாது என்றார்

Exit mobile version