May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வலங்கைமான் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூபாய் 73.29 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பணி

by Satheesa
February 28, 2026
in News
A A
0
வலங்கைமான் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூபாய் 73.29 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை பணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

வலங்கைமான் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூபாய் 73.29 கோடி மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைதுறை சார்பில் ஒருங்கிணைந்த சாலைகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வலங்கைமான் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கும் திட்டம் ரூபாய் 73.29 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுமார் 5.6 கிலோமீட்டர் தூரத்துக்கு 13 மீட்டர் அகலத்துடன் கடின புருவங்களுடன் கூடிய இரு வழிச்சாலை அமைக்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியன்
தலைமையில் நடைபெற்றது. இதில் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் இணைந்து புறவழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டும் பணியை துவக்கி வைத்தனர். வலங்கைமான் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட இந்த சாலைக்காக, திருவாரூர் மாவட்டத்திலிருந்து வலங்கைமான், மேலவிடயல், சித்தன்வாழூர், தொழுவூர், செம்மங்குடி உள்ளிட்ட 5 கிராமங்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து தில்லையம்பூர், விசலூர் உள்ளிட்ட 2 கிராமங்கள் என மொத்தம் ஏழு கிராமங்களில் 17.75 ஹெக்டேர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டு 4.86 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. 73.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ள இந்த புறவழிச் சாலை அமைக்கும் இந்த 5.6 கிலோமீட்டர் தூரத்தில் 36 சிறு பாலங்கள் கட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் வீரப்பன், உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் நவீன் குமார் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பரசு மற்றும் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: district newstamilnaduValangaiman city
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூர் அருகே 157.96 கோடி மதிப்பிலான சாலையை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்

Next Post

மன்னார்குடி அருகே 108 ஆம்புலன்சில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவமாகி ஆண்குழந்தை பிறந்தது

Related Posts

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.