பீமா ஜுவல்லரி தேனி மதுரை சாலையில் பிரம்மாண்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது இந்த நிகழ்ச்சியில்
திரைப்பட நடிகை கட்டா குஸ்தி புகழ்
ஐஸ்வர்யா லட்சுமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, கேக் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் பீமா ஜுவல்லரி நிர்வாக இயக்குனர் சுஹாஸ், இயக்குனர் காயத்ரி சுஹாஸ், தலைவர் டாக்டர் கோவிந்தன், நகரின் முக்கியஸ்தர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஷோரூமை திறந்து வைத்து பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தேனி மக்கள் மிகுந்த அன்போடு பாசத்தோடு தன் வீட்டில் ஒருவராக தன்னை மதித்து புன்னகையோடு வரவேற்றனர் எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தில் உள்ள மக்கள் வழங்கிய வரவேற்பு மேலும் தன்னை உற்சாகப்படுத்தியதாக கூறினார்

















