February 13, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

“தமிழ் பேசிய சினிமாவை தமிழ் சினிமாவாக மாற்றிய பாரதிராஜா” – 5 நாள் விழா நடத்தும் வெற்றிமாறன்!

by Priscilla
November 5, 2025
in Cinema
A A
0
“தமிழ் பேசிய சினிமாவை தமிழ் சினிமாவாக மாற்றிய பாரதிராஜா” – 5 நாள் விழா நடத்தும் வெற்றிமாறன்!
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சென்னை: தமிழ் சினிமாவின் மைல் கல்லான இயக்குனர் பாரதிராஜாவை கௌரவிக்கும் நிகழ்வை, இயக்குனர் வெற்றிமாறன் தலைமையிலான International Institute of Film and Culture நிறுவனம் நடத்த இருக்கிறது.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் காட்சித் தகவலியல் துறையுடன் இணைந்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, ‘தமிழ் பேசிய சினிமாவை தமிழ் சினிமாவாக மாற்றிய பாரதிராஜா’ என்ற தலைப்பில் நவம்பர் 7ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை ஐந்து நாட்கள் சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பாரதிராஜாவின் குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் — ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘நிழல்கள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘கிழக்கு சீமையிலே’ — திரையிடப்படவுள்ளன.

திரைப்படங்களின் திரையிடலுடன், அவற்றில் பணியாற்றிய கலைஞர்களும் கலந்து கொண்டு, பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடவுள்ளனர். மேலும், விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் இயக்குநர் வெற்றிமாறனும் பங்கேற்கிறார்.

இயக்குனர் அமீர், நடிகர் சத்யராஜ், ‘கடலோரக் கவிதைகள்’ நாயகி ரேகா, இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, சேரன் உள்ளிட்ட பலரும் இந்த சிறப்பு விழாவில் கலந்துகொள்ளவுள்ளனர்.

முன்னதாக, இந்திய திரை நாயகன் பாலு மகேந்திராவை கௌரவிக்கும் நிகழ்வை IIFC நிறுவனம் நடத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது பாரதிராஜாவுக்காக வெற்றிமாறன் நடத்தும் இந்த விழா, தமிழ் சினிமாவை கொண்டாடும் ஒரு முக்கிய தருணமாகக் கருதப்படுகிறது.

Tags: 5-day festivalBharathirajadirectortamil cinemaVetrimaaran
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மீண்டும் பவுன்சர் படை ! தவெக கூட்டத்திலும் விஜய் அதிரடி பாதுகாப்பு

Next Post

விஜயின் பவுன்சர் கார் விபத்து – மாமல்லபுரம் பொதுக்குழுவுக்கு முன் பரபரப்பு

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
விஜயின் பவுன்சர் கார் விபத்து – மாமல்லபுரம் பொதுக்குழுவுக்கு முன் பரபரப்பு

விஜயின் பவுன்சர் கார் விபத்து – மாமல்லபுரம் பொதுக்குழுவுக்கு முன் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் – அகிலா திருமணம் !

October 31, 2025
சிறுமி பாலியல் வழக்கு : சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் வீடியோ வாக்குமூலம் !

July 31, 2025
மாமல்லபுரம் அருகே கடல் நீர் குடிநீர்  கிட்ட கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார் கே .என் நேரு

February 11, 2026
மயிலாடுதுறை விவசாயிகள் அரசின் மானியத்துடன் கடன்உதவி பெறுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க மண்டலமேலாளர் தருண் பேட்டி

மத்தியஅரசின் மக்கள் விரோத, தொழிலாளர்,விவசாயிகள் விரோத கொள்கையை கண்டித்து விவசாயிகள் முன்னணியினர் மறியல் போராட்டம்

புத்தூரில் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பாக தமிழ்நாடு தலைகுனியாது கருத்தரங்கம் உயர் கல்வித்துறை அமைச்சர் K.V.செழியன் சிறப்புரை

துப்புரவு பணியாளர்களின் காலை உணவில் கரப்பான்பூச்சி திட்டம் துவங்கிய 3-ம் நாளிலேயே அதிர்ச்சி – சுகாதாரம் குறித்து கேள்வி

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியDMKஅரசை கண்டித்து தேனி மாவட்ட BJP கண்டன ஆர்ப்பாட்டம்

February 12, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.