பராமரிப்பு பணிகள் காரணமாக களக்காடு தலையணை தற்காலிகமாக மூடல்: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுப்பு
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலையணை, தற்போது வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது....













