பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் திமுக சார்பில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை!
மறைந்த திமுக பொதுச்செயலாளர் 'இனமானப் பேராசிரியர்' க.அன்பழகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, குமாரபாளையம்...
















