sowmiarajan

sowmiarajan

திருப்பதி கோயில் முன் அதிமுக பேனர் வைத்து வீடியோ சர்ச்சையில் சிக்கிய மதுரை நிர்வாகிகளுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமின்

திருப்பதி கோயில் முன் அதிமுக பேனர் வைத்து வீடியோ சர்ச்சையில் சிக்கிய மதுரை நிர்வாகிகளுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமின்

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை கோயில் வளாகத்தில், விதிகளை மீறி அரசியல் பதாகை ஏந்தி வீடியோ வெளியிட்ட வழக்கில், மதுரையைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் இருவருக்கு சென்னை...

பக்திப் பரவசத்துடன் தமிழகத்தை வலம் வரும் ஆதியோகி ரதங்கள்  மதுரையை வந்தடைந்தது ரத யாத்திரை

பக்திப் பரவசத்துடன் தமிழகத்தை வலம் வரும் ஆதியோகி ரதங்கள்  மதுரையை வந்தடைந்தது ரத யாத்திரை

கோவை ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் உலகப் புகழ்பெற்ற மஹாசிவராத்திரி விழா மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் 2026 பிப்ரவரி 15-ஆம் தேதி...

திருப்பரங்குன்றத்தில் கருகும் நெல் வயல்கள் மழை பொய்த்ததால் 1,500 ஏக்கர் சாகுபடி பாதிப்பு  விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை

திருப்பரங்குன்றத்தில் கருகும் நெல் வயல்கள் மழை பொய்த்ததால் 1,500 ஏக்கர் சாகுபடி பாதிப்பு  விவசாயிகள் கண்ணீர் கோரிக்கை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பருவமழை முற்றிலும் பொய்த்துப் போனதால், கண்மாய் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் நெல் சாகுபடி கடுமையாகப்...

பெண் கல்விக்கு முட்டுக்கட்டை போடும் உசிலம்பட்டி கல்விச் சூழல் இடைநிற்றலைத் தடுக்க அரசுப் கல்லூரி அமைக்க கோரிக்கை

பெண் கல்விக்கு முட்டுக்கட்டை போடும் உசிலம்பட்டி கல்விச் சூழல் இடைநிற்றலைத் தடுக்க அரசுப் கல்லூரி அமைக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் பெண் கல்வியை உறுதி செய்யவும், மாணவிகளின் இடைநிற்றலைத் தடுத்து உயர்கல்வி வாய்ப்புகளை உருவாக்கவும் தனி அரசுப்...

சிதைந்த முகத்தையும் சீரமைக்கும் மதுரை அரசு மருத்துவமனை  கடியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஒட்டுறுப்பு சிகிச்சை மூலம் மறுவாழ்வு

சிதைந்த முகத்தையும் சீரமைக்கும் மதுரை அரசு மருத்துவமனை  கடியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஒட்டுறுப்பு சிகிச்சை மூலம் மறுவாழ்வு

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு மருத்துவத் தலைமையிடமாகத் திகழும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை, சென்னைக்கு அடுத்தபடியாக ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத் துறையைத் (Plastic Surgery Department) தொடங்கி...

கட்சி மாறியவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு

கட்சி மாறியவர்கள் அமைதியாக இருக்க வேண்டும்  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த செல்லம்பட்டியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நேற்று எழுச்சிமிகு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப்...

சபரிமலை வனப்பாதையில் அடுத்தடுத்து சோகம் இரு ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் காலமானார்கள்

சபரிமலை வனப்பாதையில் அடுத்தடுத்து சோகம் இரு ஐயப்ப பக்தர்கள் மாரடைப்பால் காலமானார்கள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் நிறைவடைய உள்ள நிலையில், சபரிமலைக்கு வனப்பாதை வழியாக நடைபயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த இரு பக்தர்கள் மாரடைப்பு ஏற்பட்டு...

மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தின் கோபால்பட்டி, நத்தம், ஒட்டன்சத்திரம்...

திண்டுக்கல்லில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட விழிப்புணர்வு பேரணி மாணவர்கள் பங்கேற்பு

திண்டுக்கல்லில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட விழிப்புணர்வு பேரணி மாணவர்கள் பங்கேற்பு

தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமாகவும், நிர்வாகத்தின் முதுகெலும்பாகவும் விளங்கும் தமிழ் மொழி, அரசு நிர்வாகத்தில் முழுமையாகப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் பிரம்மாண்ட விழிப்புணர்வு...

மலைகளின் இளவரசியில் மரம் விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிப்பு சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி

மலைகளின் இளவரசியில் மரம் விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிப்பு சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, பிரதான சாலையில் மரம் விழுந்த விபத்தினால் சுற்றுலாப் பயணிகளின் பயணம் பல மணி நேரம் முடங்கியது....

Page 190 of 284 1 189 190 191 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist