விருதுநகர் அருகே சுரங்கப்பாதை கோரி 10 கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல்
விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி விலக்குப் பகுதியில், நான்கு வழிச்சாலையைக் கடப்பதற்குப் பாதுகாப்பான சுரங்கப்பாதை அமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்....

















