மாட்டுப்பட்டி அணைப் பகுதியில் விதிமீறிய கடைகளை அகற்ற மின்வாரியம் நோட்டீஸ்
கேரள மாநிலம் மூணாறு அருகே அமைந்துள்ள மாட்டுப்பட்டி அணை, சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கியத் தலமாகும். இந்த அணைப்பகுதியின் நுழைவாயில் மற்றும் அணைக்கட்டையொட்டியுள்ள...

















