May 14, 2026, Thursday
sowmiarajan

sowmiarajan

முதலமைச்சர் வருகை திண்டுக்கல்லில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்  கலெக்டர் சரவணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

முதலமைச்சர் வருகை திண்டுக்கல்லில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்  கலெக்டர் சரவணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், அரசு நலத்திட்ட உதவிகளைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் விரைவில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்....

பழனியில் விசிக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உற்சாகத் தொடக்கம்!

பழனியில் விசிக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து உற்சாகத் தொடக்கம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உட்கட்சித் தேர்தல்கள் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு, திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நியமித்துள்ளார்....

முத்துப்பேட்டையில் 42 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டு மனைப் பட்டா மாவட்ட ஆட்சியர் வழங்கினர்!

முத்துப்பேட்டையில் 42 குடும்பங்களுக்கு அரசு இலவச வீட்டு மனைப் பட்டா மாவட்ட ஆட்சியர் வழங்கினர்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்...

“தேர்தல் கால மாயவலையில் அரசு ஊழியர்கள் சிக்க மாட்டார்கள்” திமுக அரசின் பழைய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பைச் விமர்சனம்!

“தேர்தல் கால மாயவலையில் அரசு ஊழியர்கள் சிக்க மாட்டார்கள்” திமுக அரசின் பழைய ஓய்வூதியத் திட்ட அறிவிப்பைச் விமர்சனம்!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) தொடர்பாகத் திமுக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு...

தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரம் கண்காணிப்பு அலுவலர் இரா.லலிதா அதிரடி ஆய்வு!

தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரம் கண்காணிப்பு அலுவலர் இரா.லலிதா அதிரடி ஆய்வு!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் செய்வதற்கான சிறப்பு முகாம்கள்...

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த விழிப்புணர்வு பயணம் பெண் சாதனையாளர்களுக்கு ‘முப்பெரும் விழாவில்’ உற்சாக வரவேற்பு!

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த விழிப்புணர்வு பயணம் பெண் சாதனையாளர்களுக்கு ‘முப்பெரும் விழாவில்’ உற்சாக வரவேற்பு!

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், கட்சியின் வளர்ச்சி மற்றும் சமூக விழிப்புணர்வை வலியுறுத்தி ‘முப்பெரும் விழா’ மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆங்கிலப் புத்தாண்டு...

பழனி அருகே அய்யம்பாளையத்தில் நலத்திட்டப் பணிகள் ஐ.பி. செந்தில்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்!

பழனி அருகே அய்யம்பாளையத்தில் நலத்திட்டப் பணிகள் ஐ.பி. செந்தில்குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்!

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பாளையம் ஊராட்சியில், பொதுமக்களின் நீண்ட காலத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு...

தூத்துக்குடி மாவட்டப் புதிய எஸ்.பி. சிலம்பரசன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு!

தூத்துக்குடி மாவட்டப் புதிய எஸ்.பி. சிலம்பரசன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (SP) அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட சிலம்பரசன், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கோ. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து...

திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் அபூர்வ மரகத நடராஜருக்குப் புதிய சந்தனம் பூசி வழிபாடு

திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் அபூர்வ மரகத நடராஜருக்குப் புதிய சந்தனம் பூசி வழிபாடு

"மண்ணுலகில் பிறந்தோர் அனைவரும் ஒருமுறையாவது காண வேண்டிய தலம்" என்று போற்றப்படும் ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோவிலில், உலகப் புகழ்பெற்ற ஆருத்ரா தரிசனப் பெருவிழா...

தஞ்சையில் ஜனவரி 19-ல் திமுக மகளிரணி மாநாடு பெண்கள் சீருடையுடன் பங்கேற்பார்கள் என அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு!

தஞ்சையில் ஜனவரி 19-ல் திமுக மகளிரணி மாநாடு பெண்கள் சீருடையுடன் பங்கேற்பார்கள் என அமைச்சர் கே.என். நேரு அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக, திமுக தனது வலிமையை நிரூபிக்கும் வகையில் அடுத்தடுத்த பிரம்மாண்ட மாநாடுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில்...

Page 136 of 284 1 135 136 137 284
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist