காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்ற இலங்கை வாலிபர்
: காரைக்குடியில் தங்கியிருந்த இலங்கை வாலிபர் ஒருவர், தனது குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து...

















