சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு
September 30, 2026
ONGC எண்ணெய்க் கிணறு மராமத்துப் பணிக்கு எதிர்ப்பு சாலைமறியல்
September 30, 2026
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட பட்டாசு குடோனின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த வெடிபொருட்களைத் திருடிச் சென்ற கும்பலைச் சேர்ந்த 7 பேரை...
உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான ராமேஸ்வரத்திற்கு, கடந்த 110 ஆண்டுகளுக்கும் மேலாக ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக விளங்கி வருகிறது. பாம்பன் கடலில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில்...
தமிழக மக்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம்...
தமிழகத்தின் முன்னணி சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், போக்குவரத்தை எளிமைப்படுத்தவும் நீண்ட காலமாகக் கோரப்பட்டு வந்த ரோப் கார் (மின்தூக்கி) திட்டத்திற்கான...
திண்டுக்கல் அருகே ஆர்.எம்.சி.சி நகர் பகுதியில் மர்மக் கும்பல் ஒன்று, வாலிபர் ஒருவரைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்டவர் கடந்த ஆண்டு...
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் வழக்கமான தேர்தல் அறிக்கைகளுக்கு மாற்றாக, இளைஞர்களின் தேவைகளையும் கனவுகளையும் மட்டுமே முன்னிறுத்தி "இளைஞர்கள் தேர்தல்...
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜீனூர் அரசு தோட்டக்கலைப் பண்ணையில், டிராகன் பழ சாகுபடியை ஊக்கப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய திட்டங்கள் குறித்து தமிழ்நாடு...
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாற்றுத்திறனாளி ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பட்டா நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதைக் கண்டித்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும்...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில், கீழ்மலைப் பகுதிகளில் ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால்...
திண்டுக்கல் மாவட்டத்தின் ஆன்மீக மற்றும் கல்வி மையமாகத் திகழும் பழனியில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்...
© 2025 - Bulit by Texon Solutions.