மயிலாடுதுறையில் முன்னறிவிப்பின்றி பேருந்துகளை நிறுத்தியதைக்கண்டித்து 30-ஆம் தேதி சாலைமறியல் போராட்டம்
மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்ட நிலையில், புறவழிச்சாலை பணி முடியும் வரை அனைத்துப் பேருந்துகளையும் பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்திச் செல்ல கோரிக்கை:- முன்னறிவிப்பின்றி...

















