சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையம் முன்பு காணாமல் போன பெண்ணிற்கு உறவினர்கள் சாலை மறியல்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் காவல் நிலையம் முன்பு காணாமல் போன பெண்ணிற்கு உறவினர்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்...
















