நன்னிலம் பகுதியில் நன்னிலம் தொகுதி அதிமுக சார்பாக நடைபெற்ற மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் துவக்கி வைத்தார்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக.. முன்னாள் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு.. தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆக பணியாற்றி.....
















