சீர்காழி மகளிர் கல்லூரியில் ,தமிழச்சி சமத்துவ பொங்கல் விழா மாணவிகள் கலக்கல்
சீர்காழி மகளிர் கல்லூரியில் ,தமிழச்சி சமத்துவ பொங்கல் விழா.பறையாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம்,மயிலாட்டம், ஒயிலாட்டம் என மாணவிகள் கலக்கல். சீர்காழி விவேகானந்தா மகளிர் கல்லூரியில் தமிழச்சி சமத்துவ...
















