சீர்காழியில் தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து சிறப்புரை
சீர்காழியில் நடைபெற்ற தமிழ்நாடு தலைகுனியாது பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் நகர...
















