திடீர் சந்திப்பு : நயினார் நாகேந்திரன் – சிவி சண்முகம் இடையே ஒரு மணி நேர ஆலோசனை !
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திண்டிவனத்தில் அதிமுக எம்.பி சிவி சண்முகத்தை திடீரென சந்தித்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரங்களில்...
















