March 29, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கள்ளக்குறிச்சி கடைவீதி பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

by gowtham
June 17, 2025
in News
A A
0
கள்ளக்குறிச்சி கடைவீதி பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

ஏடிஎம் இயந்திரம் உடைக்கும் முயற்சி தோல்வியடைந்தால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த 15 லட்சம் ரூபாய் தப்பியது !

கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய வீதியாக இருக்கக்கூடிய கடைவீதியில் கரூர் வைஸ்யா பேங்க் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது.இந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.நீண்ட நேரமாக உடைக்க முயற்சித்தும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்…

இந்த நிலையில் நீண்ட நேரமாக ஏடிஎம் இயந்திரம் வேலை செய்யவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் அளித்த நிலையில் வங்கி மேலாளர் நேரில் வந்து பார்த்த போது ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.இது குறித்து வங்கியின் மேலாளர் கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி தங்கவேல் தலைமையிலான போலீசார் ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த 15 லட்சம் ரூபாய் தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ATMdistrict newskallakuruchiROBBERY
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம்..?- குடியரசுத் துணைத் தலைவர்

Next Post

“நான் RSS உடன் தொடர்புடையவன் ” – காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் மத்தியப்பிரதேசத்தில் அரசியல் பரபரப்பு !

Related Posts

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
News

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

January 3, 2026
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 31, 2025
யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

December 18, 2025
கண்கொடுத்தவனிதம் 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 22000 சதுரஅடி இடத்தை காவல்துறை அதிரடியாக மீட்ட அறநிலையத்துறை

December 17, 2025
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

0
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

0
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

0
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

0
சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

சீர்காழி தனி சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

March 27, 2026
 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

 விழுப்புரத்தில் திருநங்கைகள் பங்கேற்ற மெஹந்தி மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கோரிக்கை எதிர்ப்பு

March 27, 2026
பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார்

March 27, 2026
ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

ஆவடி அருகே பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் 10.008வடை மாலை அணிவித்துராம நவமி சிறப்பு பூஜை

March 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.