May 2, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“நான் RSS உடன் தொடர்புடையவன் ” – காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் மத்தியப்பிரதேசத்தில் அரசியல் பரபரப்பு !

by Priscilla
June 17, 2025
in News
A A
0
“நான் RSS உடன் தொடர்புடையவன் ” – காங்கிரஸ் எம்எல்ஏ பேச்சால் மத்தியப்பிரதேசத்தில் அரசியல் பரபரப்பு !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

போபால் : மத்தியப் பிரதேச மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தின் சுஸ்னர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ பைரோன் சிங் பரிஹார் எழுப்பிய ஒரு கருத்து தற்போது அரசியல் சூழலை பரபரப்பாக மாற்றியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில், அவர் தான் RSS அமைப்புடன் தொடர்புடையவர் என கூறியிருக்கிறார்.

அந்த வீடியோவில் பைரோன் சிங் பரிஹார் கூறியதாவது :

“நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன் என்றாலும், RSS சங்கத்துடன் தொடர்புடையவன். நான் ராஜ்புத் மகாசபா தேசியத் தலைவர் மான் சிங் திக்ரியாவைப் பற்றி பேசுகிறேன். அவர் போன்றவர்களை மதிக்கிறேன். நான் பல சங்க தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பணியாற்றியுள்ளேன்.”

இந்த வீடியோ வெளியாகியதும் பாஜக தரப்பில் கடுமையான எதிர்வினைகள் எழுந்தன. பாஜக செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி, வீடியோவை டேக் செய்து ராகுல் காந்திக்கு டாக் செய்துவிட்டு,

“காங்கிரஸ் எம்எல்ஏ தானாகவே RSS உடன் தொடர்பு உள்ளவரென ஒப்புக்கொள்கிறார். ராகுல் காந்தி, உங்கள் கட்சியில் இன்னும் சில நல்லவர்கள் இருக்கலாம். ஆனால் அவர்களை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்,”
என விமர்சனம் செய்தார்.

அதேபோல் பாஜக தனது இன்னொரு பதிவில்,

“ராகுல் காந்தி தினமும் விமர்சிக்கும் RSS அமைப்பை அவரின் சொந்த எம்எல்ஏவால் பாராட்டப்படுகிறது. ஸ்லீப்பர் செல்கள் மற்றும் குதிரைகளை வெளியே தேடாதீர்கள். அவை உங்கள் கட்சிக்குள்ளேயே இருக்கின்றன,”
என்ற கருத்தையும் பதிவு செய்துள்ளது.

இந்த விவகாரம் மத்தியப் பிரதேச காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த பரிஹார்,

“இந்த வீடியோ என் மீதான சதி. நான் பேசியது சோந்தியா சமாஜ் கூட்டத்தில். அங்கு இரண்டு பிரிவுகள் உள்ளன. என் பேச்சின் உண்மைத்தன்மையை மறைத்து, விரோதிகள் வீடியோவை தவறாக வெளியிட்டுள்ளனர். நான் எப்போதும் காங்கிரஸுடனேயே இருக்கிறேன். வீடியோவை வெளியிட்டவர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் போடுவேன்,”
என்றார்.

Tags: congress mlamadhya pradeshRSS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கள்ளக்குறிச்சி கடைவீதி பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 18-06-2025

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
இன்றைய முக்கிய செய்திகள் 18-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 18-06-2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம்

December 13, 2025
பெண்மையின் பேராற்றல்: ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தின எழுச்சி விழா – சாதனைப் பெண்களுக்குச் சிறப்பு அங்கீகாரம்!

March 9, 2026
அதிமுக கூட்டணிக்கு வலுசேர்க்கும் மக்கள் ராஜ்ஜியம் கட்சி: எடப்பாடியாரைச் சந்தித்து பி.ஆர். சிவசாமி அதிரடி ஆதரவு!

அரசியல் நிலநடுக்கம்  திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம் – “ஜெயலலிதாவே இணைந்தது போன்ற மகிழ்ச்சி” என திண்டுக்கல் ஐ.லியோனி நெகிழ்ச்சி!

March 3, 2026
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.