June 29, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உலக சுகாதாரத்தை முன்னிட்டு துணிக்கடை ஊழியர்கள் நடத்திய வாக்கத்தான் பேரணி

by Satheesa
March 29, 2026
in News
A A
0
உலக சுகாதாரத்தை முன்னிட்டு துணிக்கடை ஊழியர்கள் நடத்திய வாக்கத்தான் பேரணி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

உலக சுகாதாரத்தை முன்னிட்டு துணிக்கடை ஊழியர்கள் நடத்திய வாக்கத்தான்.400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

உலக சுகாதார நிறுவனம் நிறுவப்பட்ட தினமான ஏப்ரல் 7 ம் தேதி உலகம் முழுவதும் உலக சுகாதார தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு திருவாரூர் பனகல் சாலையில் இயங்கி வரும் சீமாட்டி துணிக்கடை சார்பில் நிறுவனர் எம் எஸ் பசீர் அஹமத், எம் எஸ் ஆசிப் அலி தலைமையில் வாக்கத்தான் நடைபெற்றது.திருவாரூர் பனகல் சாலையில் தொடங்கிய இந்த வாக்கத்தான் இப்பேரணியை டாக்டர் சண்முகம் மற்றும் வர்த்தக சங்க தலைவர் பாலு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

திருவாரூர் பனகல்சாலையில் தொடங்கிய வாக்கத்தான் கீழ வீதி நேதாஜி சாலை விஜயபுரம் மார்க்கெட் ரயில் நிலையம் பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் தொடங்கிய இடத்தை வந்தடைந்தது.இதில் துணிக்கடையில் பணிபுரியும் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையிலும் உடல் நலனை போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி இந்த நிகழ்வில் பங்கு பெற்றனர்.மேலும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்தும் நடைபயிற்சியின் அவசியம் குறித்தும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் குறித்தும் முழுக்கங்களை எழுப்பியபடியும் இந்த வாக்கத்தானில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை
மேலாளர் வினோத் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags: district newstamilnaduWalkathonWorld Health Day.
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அகரகீரங்குடி ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மரவாடியை அகற்றாததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

Next Post

சீர்காழி கிராமத்திற்கு தார் சாலை அமைக்கப்படாதவை கண்டித்து தேர்தலை புறக்கணிப்பு

Related Posts

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூடும் பகுதியில் தெரு நாய்கள் அச்சுறுத்தல்
News

June 26, 2026
கன்னியாகுமரி காவல்துறையினர் அச்சுறுத்தலால் பனைத் தொழில் செய்ய யாரும் முன் வருவதில்லை- பனைத் தொழிலை பாதுகாக்கும் இயக்கம் கோரிக்கை

திருவள்ளூர் கார் நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் பக்கத்து வீட்டின் காம்பவுண்ட் சுவற்றை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கிய நபர்

திருவள்ளூர் நகராட்சி கூட்ட அரங்கில் முதலமைச்சரின் புகைப்படம் வைப்பதில் DMK உறுப்பினர்கள்  வாக்குவாதம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மல்லிகார்ஜுனா கோவில்

மல்லிகார்ஜுனா கோவில்

September 20, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.