September 26, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆசிய கோப்பை 2026, சைக்கிள் ஓட்டம் , போட்டிகள் நிறைவு விழா போட்டி

by Satheesa
February 2, 2026
in News, Sports
A A
0
ஆசிய கோப்பை 2026, சைக்கிள் ஓட்டம் , போட்டிகள் நிறைவு விழா போட்டி
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

ஆசிய கோப்பை 2026, சைக்கிள் ஓட்டம் , போட்டிகள் நிறைவு விழா போட்டியில் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள மேலக்கோட்டையூரில் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்திய சைக்கிள் சம்மேளனம், தமிழ்நாடு சைக்கிள் சங்கம் ஆகியவை இணைந்து ஆசிய கோப்பை 2026, சைக்கிள் ஓட்டம் போட்டிகள் மூன்று நாள் நடைபெற்றன இந்த விழாவை கடந்த 29 ஆம் தேதி அன்று தொடக்க விழா போட்டியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மூன்று நாள் சைக்கிள் ரேசிங் நடைபெற்றன

கடைசி நாளான நேற்று நிறைவு விழா நடைபெற்றது

இந்தப் போட்டியில் ஆசிய அளவில் கோப்பை 2026 காண முதலிடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பிடித்த வீரர் வீராங்கனைகளுக்கு பதங்குங்கள் வழங்கப்பட்டன.

இதில் தங்கப்பதக்கம் வெள்ளிப் பதக்கம் வென்ற விவரம் .

இந்திய தேசிய அணி – 15 தங்கம், 14 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்கள்.

  1. இந்தோனேசியா – 5 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம்.
  2. கஜகஸ்தான் – 4 தங்கம், 4 வெள்ளி மற்றும் 6 வெண்கலம்.
  3. உஸ்பெகிஸ்தான் – 1 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலம்.
  4. லிதுவேனியா – 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம்.
  5. இந்திய அணி பி – 1 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலம்.
  6. டீம் கருடா டெவலப்மென்ட் – 1 தங்கம்
  7. SDAT – 1 வெள்ளி மற்றும் 4 வெண்கலம்.
  8. சிங்கப்பூர் – 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம்
  9. டீம் இந்தோனேசியா ராயா – 1 வெள்ளி
  10. கெடா மலேசியா – 0 பதக்கங்கள்
  11. மாலத்தீவு தேசிய அணி – 0 பதக்கங்கள்
  12. மியான்மர் – 0 பதக்கங்கள்
  13. நேபாள தேசிய அணி – 0 பதக்கங்கள்
  14. பிலிப்பைன்ஸ் தேசிய அணி – 0 பதக்கங்கள்
    தெரிவிக்கப்பட்டிருந்தது.
Tags: Asian Cup 2026Cyclingdistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

கொள்ளையடிப்பதற்காகவே மயிலாடுதுறை பாதாளசாக்கடை புதியதிட்டமா?  DMKஆண்ட ADMKஅரசுகளை கடுமையாக சாடிய Dr.மாயாஜி

Next Post

கன்னியாகுமரி 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு நாகர்கோவில் நாகராஜா கோவிலில் 10  நாட்கள் தைப்பெருந்திருவிழா

Related Posts

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்
News

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ
News

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாரியம்மன் பெயர் எப்படி வந்தது தெரியுமா?

April 16, 2025
விவாகரத்து பெற்று தரக்கோரி சென்றநிலையில்,வழக்கறிஞர்கள் கொலைமிரட்டல்,பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு

மழைக்காலத்தில் கடந்த ஆட்சியில் மக்கள் அவதி போல் இல்லாமலிருக்க நடவடிக்கை அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

September 14, 2026
வந்தே மாதரம் பாடலை அவமரியாதை செய்த சோனியா காந்தியை கண்டித்து மயிலாடுதுறையில் BJPசார்பில் ஆர்ப்பாட்டம்

August 18, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில், நடிகர் விஜய்யின் புதிய திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி திருவிழா

July 23, 2026
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

0
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

0
மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையால் போக்குவரத்து நெரிசல்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

செங்குன்றம் போலீஸ்கார் வீட்டில் பூட்டை உடைத்து 20 சவரன் தங்க நகை &1Kgவெள்ளி கொள்ளை

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை தொடர்பாக தொடரும் போராட்டம்

September 24, 2026
மயிலாடுதுறை அருகே வீட்டில் சார்ஜ் செய்த போது, பிரபல OLA நிறுவனத்தின் Electric bike தீப்பிடித்த வீடியோ

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பொறியியல் பட்டதாரி சகோதரர்களால் பரபரப்பு

September 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.