காஞ்சிபுரம மாவட்டம் இலம்பையங்கோட்டூர் அருகே அருள்மிகு தேய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தேவராப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் 13வது தலமாக அமைந்துள்ளது. சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 246 ஆவது தேவாரம் தேவார தலமாகும்
இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கும் சிவன் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். தீண்டாத்திருமேனியான சிவன் கொன்றை மலரின் இதழைப்போன்று காட்சி தருகிறார்.

இத்தலத்தில் உள்ள சிவன் வருடத்தில் ஏப்ரல் மாதத்தில் 2ம் தேதி முதல் 7ம் தேதிவரையும் செப்டம்பர் மாதத்தில் 5ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலும் சூரியன் தனது ஒளிக்கற்றையை பரப்பி புஜிக்கிறார். மூர்த்தி தலம் தீர்த்தம் என சிறப்பு பெற்ற இங்கு அம்பாள் தெற்கு நோக்கியபடி ஸ்ரீ சக்கர பீடத்துடன் அருள் பாலிக்கிறார் இங்குள்ள தல விநாயகர் குறுந்த விநாயகர் இங்கு சுந்தான்னம் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது.
அன்னை கனககுஜாம்பிகை தனது பாதத்தில் காஞ்சி மகா பெரியவர் பிரதி~;டை செய்த இக்கோயில் அருள்பாலிக்கும் யோக தட்சிணாமூர்த்தி தலையிணை சாய்த்து கண்களை மூடி கைகளால் சின்முத்திரை காட்டி அதை தன் யக்ஞோபத்தின் பிரம்ம முடிச்சின் மேல் வைத்து ஒரு கரத்தில் திரிசூலமும் மறுக்கரத்தில் அக்கமாலையும் தாங்கி இருக்கும் கோலத்தைக் காண கண்கள் கோடி போதாது குரு பெயர்ச்சி நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் யோக தட்சிணாமூர்த்தி அருணை பெற்று பலனடைகின்றனர்.

அரம்பையர் அமைத்த அரம்பேஸ்வரர் கோயிலில் தெற்கு கிழக்கு பகுதியில் வீற்றிருந்து தன்னை வணங்குவோருக்கு 16 செல்வங்களும் வழங்கத் தயாராக இருக்கிறார் இக்கோயில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு இப்பொழுது பொலிவுடன் திகழ்கிறது. தேவர்கள் படைக்கும் தலைமை ஏற்று சம்ஹாரத்திற்கு சென்றதால் இத்தலத்து சிவன் தெய்வநாகேஸ்வரர் என்றும் அரம்பையர்களுக்கு அருளியதால் அரம்பேஸ்வரர் என்னும் அழைக்கப்படுகிறார்.
இதனால் அரம்பை கோட்டூர் எனப்படும் இத்தலம் காலப்போக்கில் எலும்பியங்கோட்டூர் என்று மருவியது. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகா தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கிச் சென்றுள்ளார் இதில் நீராடி சுவாமியை வணங்கியதால் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை.

தங்கள் அழகை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது புதுப்பித்துக் கொள்வது என்று ஆலோசனை கேட்க தேவகுரு ப்ரஹஸ்பதியை அணுகினார் அவர் அம்முவரையும் தெய்வநாகேஸ்வரர் வழிபடுமாறு கூறினார் அதை கேட்டு தேவகன்னியர் தங்கள் தோழியருடன் கூவம் நதிக்கரைக்கு வந்து தெய்வ நாகேஸ்வரி கண்டனர்
ரம்பை ஒரு தீர்த்தத்தை அமைக்க அதில் நீராடி அனைவரும் தெய்வநாகேஸ்வரரை வழிபட்டனர்.
அவருக்கு மல்லிகை மற்றும் ரோஜா மலர்களால் அர்ச்சனை செய்ததோடு அருகே 16 பட்டங்களை கொண்ட லிங்கத்தை பிரதி~;டை செய்தனர்.
வழிபாட்டுக்கு பின் அவர்கள் தங்கள் அழகு பொலிவுடன் விழுவதை கண்டு பேரானந்தம் அடைந்தனர் தெய்வ நாகேஸ்வரர் நீண்ட திருமேனியாக பூஜையின் போது கூட அவரை அட்சயர்கள் தொடுவதில்லை ஒரு சிறு குச்சியின் உதவியுடன் வஸ்திரங்கள் மற்றும் மலர்கள் அணிவிக்கப்படுகின்றன 1983 ஆம் ஆண்டு இவ் ஊரில் இடி விழுந்தது பெருத்த சேதம் ஏற்படாமல் தன் விமானத்தில் இடி நீ தாங்கி ஊரே காத்தார் தெய்வ நாகேஸ்வரர்.

தேவர்களை கொடுமைப்படுத்திய திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்காக மர மல்லிகை வனமாக இருந்த இவ்வழியே சிவன் சென்றார் அப்போது சிவன் உடன் சென்ற தேவர்கள் விநாயகரை வணங்காமல் சென்றதால் அவர் சிவனது தேரினை அச்சை முடித்தார். தாங்கி பிடித்தார் அப்போது சிவன் கழுத்தில் இருந்து கொன்றை மாலை இவ்விடத்தில் விழுந்தது. மாலை விழுந்த இடத்தில் சுவாமி சிவப்பு மூர்த்தியாக எழுந்தருவினார்.
ஒரு சமயம் சிவத்தலங்களில் சென்று பதியும் பாடிய திருஞானசம்பந்தர் இவ்வழியே திரும்பிக் கொண்டிருந்தார் அப்போது சிறுவன் மற்றும் முதியவர் வடிவில் சென்ற சிவன் அவரின் இவ்விடத்தில் சிவன் குடி கொண்டிருக்கிறார் அவரை குறித்து பதிகம் பாடு என்றால் அதன்படி இங்கு வந்த சம்பந்த இடத்தை தேடிவிட்டு அவர் காண முடியாமல் திரும்பினார்.

மீண்டும் பசு வடிவில் சென்று அவரை மறித்த சிவன் தான் இருக்கும் இடத்தை காட்டினார் அதன்பின் சம்பந்தர் சிவனை குறித்து பதிகம் பாடினார். அரம்பையர்களான ரம்பை ஊர்வசி மேனகை ஆகிய மூவரும் இத்தலத்திற்கு வந்து தங்களது அழகு என்றும் குறையாது இருக்க அருள் செய்யும்படி சிவனை வேண்டி தவம் இருந்தனர்
அவர்களுக்கு சிவன் யோக தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து என்றும் எளிமையாக இருக்கும் படி அருளினார் இவர் கோ~;டத்தில் சீன் முத்திரையுடன் வலக்கையை இதயத்தில் வைத்தபடி வலது பாதத்தை மடக்கி யோகப்படi;டயுடன அபூர்வ திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
பேரன்பு நிலையில் உள்ள இவரை வணங்கினால் காண்பவரை ரசிகரிக்கும் முகப்பொலிவியும் மன அழகையும் பெறலாம் குறிப்பாக பெண்கள் வணங்கினால் கூடுதல் அழகை பெறுவது என்பது நம்பிக்கை. இந்தகோயில் நுழைவாயிலில் அருகே தேவதையர்களை வணங்கிய சிவன் ரம்பாபுரிநாதராக 16 பேறுகளை அழிக்;கும்படி பதினாறு பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.

திரிபுரம் எரிக்க புறப்பட்டார் பரமன் பூமியை நேராக சூரிய சந்திரரே சக்கரங்களாக பிரம்மன் தேரோட்டியாக மேரு மலைவில்லாத வாசுகி நானாக நாராயண பெருமானை அன்பாக கொண்டு தரகாசுரனை கமலேஸ்வரன் மற்றும் வித்யுன்மாலி ஆகியோரின் பறக்கும் நகரங்களை ஒரே அம்பில் வீழ்த்த புறப்பட்டு விட்டார் .
பரமன் சாய்ந்த தேரில் இருந்த பரமன் தன் கையில் இருந்த வில்லை தரையில் ஊன்றி நின்றார். தேவர்களையும் தெய்வங்களையும் திரிபுர அசுரர்களிம் இருந்து காக்க வந்ததால் இறைவன் தெய்வ நாகேஸ்வரி என்று பெயர் பெற்றார். குரு தோ~த்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அபிN~கம் அர்ச்சனைகள் செய்து வணங்கினால் நீங்கும்.
