March 1, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அண்ணா பல்கலை மாணவி வழக்கு: சிபிஐ விசாரணை தேவையில்லை – டிஜிபி 17 பக்கம் அறிக்கை தாக்கல்

by Priscilla
May 2, 2025
in News
A A
0
அண்ணா பல்கலை மாணவி வழக்கு: சிபிஐ விசாரணை தேவையில்லை – டிஜிபி 17 பக்கம் அறிக்கை தாக்கல்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சென்னை:

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது ஏற்கனவே 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும், 5 வழக்குகளில் அவர் தண்டனை பெற்றிருப்பதாகவும் தமிழக டிஜிபி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை எதிர்த்து, டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 17 பக்க அறிக்கையில், இந்த வழக்கு தற்போது மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும், இதுவரை 13 சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு புலனாய்வு பிரிவு இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில், சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு வரும் ஜூன் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்காக மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

Tags: AnnauniversityCBIcollege student
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சிம்பு பகிர்ந்த ஸ்பெஷல் போஸ்ட் வைரல்!!

Next Post

கள்ளக்குறிச்சியில் பச்சிளம் குழந்தையை கொடுத்து விட்டு மாயமான இளம்தாய்!

Related Posts

திருக்கடையூரில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி
News

March 1, 2026
தமிழக முதல்வரின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவாரூர் 500 பிள்ளையார் கோவில் முன்பு DMK அன்னதானம்

திருச்சி தாம்பரம் இடையே தற்காலிக ரயிலாக இயக்கப்பட்டு வந்த இன்டர்சிட்டி ரயில் இன்று முதல் புதிய நிரந்தர ரயிலாக இயக்கம்

ஊட்டியாக மாறிய திருவாரூர் – முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு செல்லும் வாகன ஓட்டிகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அகத்தீஸ்வரர் திருக்கோயில்

அகத்தீஸ்வரர் திருக்கோயில்

October 5, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.