May 22, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து 10-வகுப்பு பொதுத்தேர்வில் 473 மதிப்பெண் பெற்ற அரசுபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி

by Satheesa
May 22, 2026
in News
A A
0
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சீர்காழி அருகே மழையில் ஒழுகும் கூரை வீட்டில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 473 மதிப்பெண் பெற்று அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவியை பாராட்டிய கிராம மக்கள்

மேல் படிப்பு படிப்பதற்கும் ,வீடு கட்டி தருவதற்கும் அரசு உதவ மாணவி கோரிக்கை

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதில் மயிலாடுதுறை மாவட்டம சீர்காழி அருகே காடாகுடி கிராமத்தைச் சேர்ந்த கணபதி மகள் அபர்ணா பேருந்து வசதி இல்லாத குக் கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் நடந்து சென்று வைத்தீஸ்வரன் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் இவரது தந்தை – தாய் கூலி வேலை செய்து அபர்ணாவை படிக்க வைத்து வருகின்றனர், அபர்ணா வீடு ஒரு சிறிய அளவிலான குடிசை வீட்டில் வசித்து வந்தாலும் அவர்கள் தங்குவதற்கு பெரிய சிரமமாக உள்ள வீடாகும் சொல்ல போனால் நிற்பதற்கே கூட கஷ்டம் மேலும் இந்த வீடு கூரைகள் சரிவர இல்லாததால் மழை காலங்களில் தண்ணீர் வீட்டிற்குள் முழுவதுமாக ஒழுகும் அவல நிலையில் வசிப்பதற்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருந்து வருகின்றனர் இந்த நிலையிலும் வறுமை ஒரு பக்கம் வாடினாலும் படிப்பில் தனது ஆர்வம் குறையாத அபர்ணா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 473 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகளில் முதலீடம் பெற்றுள்ளார் அபர்ணா பாடங்களில் பெற்றுள்ள மதிப்பெண்கள் தமிழ் -97, ஆங்கிலம் -94, கணிதம் -93 அறிவியல் -96, சமூக அறிவியல் -93 ஐந்து பாடங்களிலும் பெற்றுள்ள மதிப்பெண் -473 அபர்ணா மேல்படிப்பு படிப்பதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் மருத்துவ படிப்பு படிக்க தான் விருப்பப்படுவதாக தெரிவித்துள்ளார் மேலும் தங்கள் வசிப்பதற்கு போதிய வீடு வசதி இல்லாமல் இருப்பதால் தமிழக அரசு தங்களுக்கு அரசு இலவச வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்

Tags: 10th class public exam10th resultdistrict newsgovernment schoolSirkazhitamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

Next Post

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

Related Posts

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்
News

தற்காலிக துனைவட்டாட்ச்சியர் பணியிடங்களை நிரப்பாமல் 4-மாதமாக அலைக்கழிக்கும் நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்புபோராட்டம்

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
News

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
News

திருவாரூரில் குற்றவாளிகளை பிடிக்க ஓடிய போது சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய காவல் உதவி ஆய்வாளர்

May 22, 2026
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு
News

தப்பளாம்புலியூரில் கல்யாணி இயக்க அணை சட்ரஸ் பழுதடைந்ததால் விவசாய நிலங்கள் பாசன வசதி பாதிப்பு

May 22, 2026
Next Post
திருவாரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சதீஷ்குமார் பதவி உயர்வு அறிவிப்பு

TVK-வினர் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தியது குறித்து அக்கட்சியினருக்கு புஸ்ஸியானந்து கூறிய அறிவுரை 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.