April 6, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற சிறுத்தை உயிரிழந்த சம்பவம்

by Satheesa
November 5, 2025
in News
A A
0
விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற சிறுத்தை உயிரிழந்த சம்பவம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகேயுள்ள மேம்பால பகுதியான சென்னை – திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு சிறுத்தை ஒன்று சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இதனையடுத்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விக்கிரவாண்டி காவல்துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை கைப்பற்றி எடுத்து சென்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி காவல்நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி பகுதியில் இதுவரை சிறுத்த நடமாட்டம் தென்படாத நிலையில் தீடீரென சிறுத்தை ஒன்று சாலையில் அடிப்பட்டு உயிரிழந்த கிடந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அச்சத்தையும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newstamilnaduTIGER
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழியில் இறந்தவர்களின்பெயரில் போலியா ஆதார்கார்டு தயார்செய்து வீட்டுமனை பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

Next Post

DMK-வின் துணை பொதுச்செயலாளராக பொன்முடி அறிவிக்கபட்டதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடினர்

Related Posts

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
News

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு
Bakthi

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி 5 தலைமுறையாக வாழ்ந்துவரும் வள்ளுவதெருவிற்கு சாலை அமைத்து தராததை கண்டித்து தேர்தல்புறக்கணிப்பு

April 3, 2026
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

April 5, 2026
திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

April 5, 2026
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

0
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

0
திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

0
பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

0
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

April 5, 2026
திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

April 5, 2026
பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

பூம்புகார் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரம் கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

April 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.