February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

குத்தாலம் ரயில்வே ட்ராகில் தீபாவளி தினத்தன்று சாக்குபையில் வைத்து வீசப்பட்ட நல்ல நிலையில் உள்ள பெண்குழந்தை

by Satheesa
October 28, 2025
in News
A A
0
குத்தாலம் ரயில்வே ட்ராகில் தீபாவளி தினத்தன்று சாக்குபையில் வைத்து வீசப்பட்ட நல்ல நிலையில் உள்ள பெண்குழந்தை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ரயில் நிலையம் அருகே ரயில்வே ட்ராகில் கடந்த 20ஆம்தேதி தீபாவளி தினத்தன்று பிறந்து இரண்டு மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்று சாக்கு பையில் கிடந்தது. குத்தாலம் கீழக்காலணியை சேர்ந்த சேகர் என்பவர் குழந்தையை மீட்டு குத்தாலம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து குத்தாலம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தொடர்ந்து. நல்ல நிலையில் இருந்த பெண் குழந்தையை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புதுறை அறிவுறுத்தலின்பேரில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பெண்குழந்தை பாதுகாக்கப்பட்டு வந்தது. மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்த் உத்தரவின் பேரில். பெண் குழந்தையை தத்து கொடுப்பதற்காக இன்று மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அரசு மருத்துவர் ரஞ்சித் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூக பணியாளர் ஆரோக்யராஜிடம் குழந்தையை பத்திரமாக ஒப்படைத்தார். தத்துப்பிள்ளை கேட்டு தமிழக அரசிடம் பதிவு செய்த தம்பதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகத்திடம் முன்னுரிமை அடிப்படையில் குழந்தை மாவட்ட ஆட்சியர் வாயிலாக ஒப்படைக்கப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: baby girldistrict newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மன்னார்குடி அருகே மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகப்பெருமான் அரக்கனை வதம் செய்த காட்சி

Next Post

மயிலாடுதுறை  அரசு பெரியார் மாவட்ட மருத்துவமனையில்   பாதுகாப்பான கருக்கலைப்பு சட்டபூர்வமான கருக்கலைப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு 

Related Posts

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி
News

February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
ஆண்டிப்பட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்பி – எம்எல்ஏ நேருக்கு நேர் மோதல்

August 2, 2025
அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் இணைந்தால் போட்டி கடுமையாகும் : மார்க்சிஸ்ட் கட்சி கணிப்பு

July 3, 2025
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

February 4, 2026
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

0
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

0
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

0
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

0
திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

February 4, 2026
சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

February 4, 2026
திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

February 4, 2026
குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

February 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.