March 2, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

நாங்க 4 பேரு.. பல்தான்ஸ்க்கு பயம்னா என்னனே தெரியாது.. ராஜஸ்தான் வெற்றிக்கு 218 ரன்கள் இலக்கு!

by Digital Team
May 1, 2025
in Sports
A A
0
நாங்க 4 பேரு.. பல்தான்ஸ்க்கு பயம்னா என்னனே தெரியாது.. ராஜஸ்தான் வெற்றிக்கு 218 ரன்கள் இலக்கு!
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

ஐபிஎல் 2025 தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 217 ரன்களை குவித்து, உயர்ந்த இலக்கை நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார். ஆரம்பத்தில் ரோஹித் சர்மா மற்றும் ரிக்கல்டன் பந்துகளை சமாளிக்க சுருக்கமாக ஆடியபோதும், 4வது ஓவரில் தாக்குதலை துவங்கினர். டிஆர்எஸ் உதவியுடன் ரோஹித் சர்மா அவுட்டில் இருந்து தப்பியதும், ஜோடி களத்தை கலக்க தொடங்கியது.

ரிக்கல்டன் பந்துகளை பவுண்டரிகளாக மாற்றி அசத்தினார். 29 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், ரோஹித்துடன் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தார். ரிக்கல்டன் 61 ரன்கள் எடுத்து வெளியேற, ரோஹித் சர்மாவும் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

மீதி இன்னிங்ஸை சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா கையாள, 18வது ஓவரில் ஃபரூக்கி வீசிய ஓவரில் மட்டும் 21 ரன்களை குவித்தனர். கடைசி ஓவரில் கூட ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸுடன் 13 ரன்கள் சேர்த்து மும்பை அணியின் ஸ்கோரை 217 என உயர்த்தினர்.

200 ரன்களுக்கு மேல் அடித்தால் தோல்வி இல்லை – தொடருமா அந்த சாதனை?
மும்பை இதுவரை 200+ ஸ்கோர் செய்து தோல்வியை கண்டதில்லை. ஆனால், ராஜஸ்தான் அணியின் மேல் வரிசை வீரர்கள் வேகமாக ரன் சேர்த்துவிடவில்லை என்றால், மும்பை அணி மீண்டும் அதே மரபை தொடரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

Tags: ipl2025mi vs rrmumbai indiansrajasthan royals
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வைபவ் சூர்யவன்ஷி வயதைக் குறைத்தாரா ? மறைமுகமாகச் சாடிய விஜேந்தர் சிங்!

Next Post

RR vs MI: ராஜஸ்தான் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை.. பிளே ஆஃப் நம்பிக்கையை துண்டித்தது!

Related Posts

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

February 28, 2026
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

February 23, 2026
CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி
Bakthi

February 18, 2026
Next Post
RR vs MI: ராஜஸ்தான் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை.. பிளே ஆஃப் நம்பிக்கையை துண்டித்தது!

RR vs MI: ராஜஸ்தான் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை.. பிளே ஆஃப் நம்பிக்கையை துண்டித்தது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தீபாவளியன்று மக்களுக்கு மிகப்பெரிய பரிசு – பிரதமர் மோடி அறிவிப்பு

August 15, 2025
திருவாரூரில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் சங்கத்தில் இதயக்கண்ணாடி கவிதை நூல் வெளியீட்டு விழா

March 1, 2026
மயிலாடுதுறை நகராட்சி நகர்மன்றத்தில் மாதாந்திரகூட்டத்தில் கேள்வி எழுப்பிய கவுன்சிலரிடம் கடும்வாக்குவாதம்

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் மாசி மக பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம்

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குரு பரிகா தலமான வாகீஸ்வரர் கோவிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு மாசி மகோற்சவம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.