• About
  • Privacy & Policy
  • Contact
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

RR vs MI: ராஜஸ்தான் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை.. பிளே ஆஃப் நம்பிக்கையை துண்டித்தது!

by Digital Team
May 3, 2025
in Sports
A A
0
RR vs MI: ராஜஸ்தான் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை.. பிளே ஆஃப் நம்பிக்கையை துண்டித்தது!
0
SHARES
13
VIEWS
Share on FacebookTwitter

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 தொடரின் 50வது லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான மோதலில் மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி பவர்ப்பிளே ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழந்து 217 ரன்கள் குவித்தது. ரிக்கல்டன் 38 பந்துகளில் 61 ரன்களும், ரோஹித் சர்மா 36 பந்துகளில் 53 ரன்களும் விளாசினர். இதைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தங்களின் வெகு வேகமான ரன்கள் மூலம் மும்பையின் ஸ்கோரை மெருகேற்றினர்.

Did you read this?

‘இலங்கை மண்ணில் இந்தியா அசத்தல் !’

‘இலங்கை மண்ணில் இந்தியா அசத்தல் !’

May 12, 2025
வெளிநாட்டு வீரர்கள் விவகாரம் : ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை !

வெளிநாட்டு வீரர்கள் விவகாரம் : ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ எச்சரிக்கை !

May 10, 2025
விராட் கோலி டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறாரா ? முடிவை மறுபரிசீலிக்க சொன்ன பிசிசிஐ!

விராட் கோலி டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறாரா ? முடிவை மறுபரிசீலிக்க சொன்ன பிசிசிஐ!

May 10, 2025

பின்னர் ராஜஸ்தான் அணி பதிலுக்கு விளையாட, தொடக்கமே தோல்வியுடன் துவங்கியது. முதல் ஓவரிலேயே தீபக் சஹரின் பந்தில் வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின் போல்ட் வீசிய 2வது ஓவரில், ஜெய்ஸ்வால் 2 சிக்சர்களை விளாசினாலும் கடைசி பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

மீண்டும் 4வது ஓவரில் நிதிஷ் ராணா மற்றும் 5வது ஓவரில் ரியான் பராக், ஹெட்மயர் ஆகியோர் பும்ராவின் திட்டமிட்ட பவுலிங்கில் வெளியேறினர். ஹெட்மயருக்காக அமைக்கப்பட்ட ஷார்ட் லெக் ஃபீல்டர் இவரது விக்கெட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனை பார்த்து ஓய்வறையில் இருந்த லசித் மலிங்கா, ஜெயவர்தனே ஆகியோர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

இதனையடுத்து சுபம் துபே, துருவ் ஜுரெல் ஆகியோர் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியடைந்து, ராஜஸ்தான் 76/7 என்ற நிலையில் தடுமாறியது. பின்னர் தீக்ஷனா மற்றும் கார்த்திகேயே தலா 2 ரன்களில் வெளியேறினர். இறுதியில் ஆர்ச்சர் சில சிக்சர்களை விளாசினாலும், 30 ரன்களில் அவர் வெளியேற, ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இந்தப் பெரிய வெற்றியின் மூலமாக, மும்பை அணி தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்து, 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மாறாக, ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் வாய்ப்புகளை இழந்து வெளியேறியது.

Tags: IPL 2025mumbai indiansrajasthan royals
ShareTweetSend
Previous Post

நாங்க 4 பேரு.. பல்தான்ஸ்க்கு பயம்னா என்னனே தெரியாது.. ராஜஸ்தான் வெற்றிக்கு 218 ரன்கள் இலக்கு!

Next Post

பெட்ரோல் விலை இன்றைய நிலை

Related Posts

தர்மசாலா டிராமா : பாதுகாப்பு காரணமாக ஐபிஎல் போட்டி இடைநிறுத்தம் – BCCI அவசர முடிவு!
Sports

தர்மசாலா டிராமா : பாதுகாப்பு காரணமாக ஐபிஎல் போட்டி இடைநிறுத்தம் – BCCI அவசர முடிவு!

May 9, 2025
சுழலில் சிக்கிய கொல்கத்தா – சிஎஸ்கே – வின் திரும்பிப் பார்த்த வெற்றி
Sports

சுழலில் சிக்கிய கொல்கத்தா – சிஎஸ்கே – வின் திரும்பிப் பார்த்த வெற்றி

May 8, 2025
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா : அடுத்த கேப்டன் யார்?
Sports

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா : அடுத்த கேப்டன் யார்?

May 8, 2025
கோலி வேண்டாம்; டெஸ்ட் புது கேப்டன் இவர்தான்
Sports

கோலி வேண்டாம்; டெஸ்ட் புது கேப்டன் இவர்தான்

May 7, 2025
ஐஸ்லாந்து உருவாக்கிய ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ அணி: கேப்டனாக ரிஷப் பண்ட்!
Sports

ஐஸ்லாந்து உருவாக்கிய ‘ஐபிஎல் ஃப்ராடு XI’ அணி: கேப்டனாக ரிஷப் பண்ட்!

May 7, 2025
“எந்தப் போட்டியிலும் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது” – கவுதம் கம்பீர்
Sports

“எந்தப் போட்டியிலும் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது” – கவுதம் கம்பீர்

May 7, 2025
Next Post
பெட்ரோல் விலை இன்றைய நிலை

பெட்ரோல் விலை இன்றைய நிலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஓய்வுக்கு அழுத்தம்தான் காரணமா ? 4 சதமடிக்க விரும்பிய கோலி – பயிற்சியாளர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

ஓய்வுக்கு அழுத்தம்தான் காரணமா ? 4 சதமடிக்க விரும்பிய கோலி – பயிற்சியாளர் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

May 13, 2025
மிஸ் திருநங்கை விழாவில் நடிகர் விஷால் உணர்ச்சி வசீகர உரை

மிஸ் திருநங்கை விழாவில் நடிகர் விஷால் உணர்ச்சி வசீகர உரை

May 13, 2025
பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி!” – ஆபரேஷன் சிந்தூரை பற்றி மோடி உரை

பெண்களின் குங்குமத்திற்கு கிடைத்த வெற்றி!” – ஆபரேஷன் சிந்தூரை பற்றி மோடி உரை

May 13, 2025
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை, தென்கலை பிரச்சனை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை, தென்கலை பிரச்சனை

May 12, 2025
இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு: ஹால் டிக்கெட் வந்துருச்சா..!

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு: ஹால் டிக்கெட் வந்துருச்சா..!

0
சென்செக்ஸ் இத்தனை புள்ளிகளுக்கு மேல் சரிவா..?

சென்செக்ஸ் இத்தனை புள்ளிகளுக்கு மேல் சரிவா..?

0
வீட்டில் விருந்து வைக்கும் நடிகர் விஜய்

வீட்டில் விருந்து வைக்கும் நடிகர் விஜய்

0
உபி : 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்ற பெயர் !

Loading poll ...
Coming Soon
இவற்றில் உங்களுக்கு பிடித்தமான படம் எது?

Recent News

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு: ஹால் டிக்கெட் வந்துருச்சா..!

இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு: ஹால் டிக்கெட் வந்துருச்சா..!

May 13, 2025
சென்செக்ஸ் இத்தனை புள்ளிகளுக்கு மேல் சரிவா..?

சென்செக்ஸ் இத்தனை புள்ளிகளுக்கு மேல் சரிவா..?

May 13, 2025
வீட்டில் விருந்து வைக்கும் நடிகர் விஜய்

வீட்டில் விருந்து வைக்கும் நடிகர் விஜய்

May 13, 2025
உபி : 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்ற பெயர் !

உபி : 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என்ற பெயர் !

May 13, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Sports
  • Business
  • Bakthi

© 2025 - Bulit by Texon Solutions.