February 20, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Cinema

இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த்-ன் புதிய அவதாரம்!

by Divya
July 5, 2025
in Cinema
A A
0
இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த்-ன் புதிய அவதாரம்!
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் கடந்த மே மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. அறிமுக இயக்குநராக அபிஷன் ஜீவின்ந்த் இப்படத்தை இயக்கி இருந்தார்.

இப்படத்தில் மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம். எஸ். பாஸ்கர் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை நகைச்சுவை கலந்த நெஞ்சை உருக்கும் விதத்தில் கூறியதாலேயே படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இயக்குநர் மற்றும் குழுவினரை பாராட்டினர். ரசிகர்களிடையே இப்படம் இடம்பிடித்து, வணிக ரீதியாகவும் வெற்றிகரமாக அமைந்தது.

இந்நிலையில், தனது முதல் படத்திலேயே கவனம் பெற்ற இயக்குநர் அபிஷன் ஜீவின்ந்த், தனது அடுத்த முயற்சியில் கதாநாயகனாகவே அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை நாயகனாக வைத்து டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இணை இயக்குநர் இந்த புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக அனஸ்வர ராஜன் நடிக்கவிருக்கிறார். மேலும், சிம்பு நடித்த மன்மதன் படத்தில் பிரபலமான ஆங்கில வார்த்தை ஒன்றை படத்தின் தலைப்பாக வைத்திருக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: abishan jeevinthanaswara rajantourist family
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருப்பூர் புதுமணப்பெண் தற்கொலை வழக்கு : மாமியார் சித்ராதேவியும் கைது – சிறையில் அடைப்பு

Next Post

2வது முறையாக ஆஜராகாத மதுரை ஆதீனம் : கலவரத்தைத் தூண்டும் பேச்சு வழக்கில் விசாரணைத் தளர்வு !

Related Posts

சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல;சமூகத்திற்கு கருத்து சொல்லவே உழைக்கிறோம் என இயக்குனர் சமுத்திரக்கனி உரை
Cinema

February 3, 2026
‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

January 9, 2026
ஜனநாயகன் | “Delayed but not Defeated” – விஜய்க்காக குரல்கொடுத்த நடிகர் ஜீவா

ரிலீஸ் ரத்து… ரீபண்டில் சாதனை படைத்த ‘ஜனநாயகன்’ !

January 8, 2026
Next Post
2வது முறையாக ஆஜராகாத மதுரை ஆதீனம் : கலவரத்தைத் தூண்டும் பேச்சு வழக்கில் விசாரணைத் தளர்வு !

2வது முறையாக ஆஜராகாத மதுரை ஆதீனம் : கலவரத்தைத் தூண்டும் பேச்சு வழக்கில் விசாரணைத் தளர்வு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இளம் பெண் மீது தடியடி தாக்குதல் தலைமை காவலர் மீது நடவடிக்கை கோரி SP அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு

February 18, 2026
மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அலைகழித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலையை முழுவதுமாக அமைத்துதரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை

தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

DMDK,DMK-வுடன் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து நகர செயலாளர் மணிகண்டன் & இளையராஜா தலைமையில் கொண்டாட்டம்

கிராம உதவியாளருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கும் வரை  காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவுஅரங்கம் அரசு அறிவித்தஇடத்திலேயே அமைக்க வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் பாழடைந்து சேதம் அடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடம்

February 19, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.