June 24, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Business

“Gold Price Today : சற்றே குறைந்த தங்கம் விலை”

by kalaipriya
April 14, 2025
in Business
A A
0
“Gold Price Today : சற்றே குறைந்த தங்கம் விலை”
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

  • தங்கம் விலை மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது,
  • வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.

சென்னை :

Did you read this?

500 ரூபாய் நோட்டு இனிமேல் செல்லுமா? – RBI விளக்கம்

June 9, 2025
நகை கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஆர்பிஐ!. என்னென்ன விதிகள் தெரியுமா?.

June 8, 2025
அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

June 7, 2025

தங்கம் விலை கடந்த 9-ஆம் தேதியில் இருந்து அதிகரிக்க இருக்கிறது. அதிலும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.

கண்டனத்தை 9-ஆம் தேதி சவரனுக்கு ரூ. 1480-ம், 10-ந் தேதி ரூ.1200-ம், 11-ந் தேதி ரூ. 1480-ம் அதிகரித்து இருந்தது. இப்படியாக 3 நாட்களில் மட்டும் ரூ. 4 ஆயிரத்து 160 உயர்ந்து காணப்பட்டது.

இதனை தொடர்ந்து 4-வைத்து நாளாக நேற்று முன்தினம் தங்கம் விலை உயர்ந்துதான் இருந்தது.

கடந்த 11-ந்தேதி ஒரு கிராம் ரூ. 8 ஆயிரத்து 745-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 25-ம், சவரனுக்கு ரூ.200-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ. 8 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ. 70 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. செற்றும் ஒரு சவரன் ரூ. 70 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 70 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ. 8755-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 2 குறைந்து ரூ. 108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாட்களில் தங்கம் விலை நிலவரம் :-

  • 13-04-2020 – ஒரு பவுன் (22 காரட் ) ரூ. 70,160
  • 12-04-2020 – ஒரு பவுன் (22 காரட் ) ரூ. 70,160
  • 11-04-2020 – ஒரு பவுன் (22 காரட் ) ரூ. 69,960
  • 10-04-2020 – ஒரு பவுன் (22 காரட் ) ரூ. 68,400
  • 09-04-2020 – ஒரு பவுன் (22 காரட் ) ரூ. 67,280

கடைசி ஐந்து நாட்களில் வெள்ளி விலை நிலவரம் :-

  • 13-04-2020 – ஒரு கிராம் ரூ. 10
  • 12-04-2020 – ஒரு கிராம் ரூ. 110
  • 11-04-2020 – ஒரு கிராம் ரூ. 108
  • 10-04-2020 – ஒரு கிராம் ரூ. 107
  • 09-04-2020 – ஒரு கிராம் ரூ. 104

ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“செவ்வாய் தோஷத்தை போக்கும் – செல்வ முத்துக்குமாரசாமி”

Next Post

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கு: அனுமதி வழங்கினார் தமிழக கவர்னர்.

Related Posts

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு : வீடு, வாகன கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு
Business

June 6, 2025
ஜிஎஸ்டி-யில் மாற்றம் வரப்போகுது… யாருக்கு லாபம் ?
Business

ஜிஎஸ்டி-யில் மாற்றம் வரப்போகுது… யாருக்கு லாபம் ?

June 5, 2025
அரசு ஊழியர்களுக்கு ரூ.1 கோடி காப்பீட்டு திட்டம்: அரசு – வங்கிகள் ஒப்பந்தம், புதிய அறிவிப்புகள் வெளியீடு!

“59 கிலோ தங்கம்” கனரா வங்கியில் பூஜையை போட்டு ஆட்டைய போட்ட திருடர்கள்

June 4, 2025
Next Post
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கு: அனுமதி வழங்கினார் தமிழக கவர்னர்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கு: அனுமதி வழங்கினார் தமிழக கவர்னர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

June 23, 2025
விபத்தில் நசுங்கிய உடல்… எழுத்தால் குணமான மனம் – ஹாலிவுட் நட்சத்திரத்தின் கதையா இது ?

ஆவடி | மரத்தில் சிக்கியிருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

“முருகன், சிவன் ஹிந்துவா ?” – சீமானின் கேள்வி

போர் முடிந்தது-அமெரிக்கா, இல்லை தொடர்கிறது-ஈரான்

இன்றைய முக்கிய செய்திகள் 24-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 24-06-2025

0
”தேர்தல் முடிவுகளை பொறுத்து தான்…” – கடைசி படம் குறித்து விஜய் சொன்னது ? மமிதா பைஜு சொன்ன தகவல் வைரல்!

வடிவேலு மீது அவதூறு : நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ. 2,500 அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

June 24, 2025

Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

போர் முடிந்தது-அமெரிக்கா, இல்லை தொடர்கிறது-ஈரான்

போர் முடிந்தது-அமெரிக்கா, இல்லை தொடர்கிறது-ஈரான்

June 24, 2025
இன்றைய முக்கிய செய்திகள் 24-06-2025

இன்றைய முக்கிய செய்திகள் 24-06-2025

June 24, 2025
”தேர்தல் முடிவுகளை பொறுத்து தான்…” – கடைசி படம் குறித்து விஜய் சொன்னது ? மமிதா பைஜு சொன்ன தகவல் வைரல்!

”தேர்தல் முடிவுகளை பொறுத்து தான்…” – கடைசி படம் குறித்து விஜய் சொன்னது ? மமிதா பைஜு சொன்ன தகவல் வைரல்!

June 23, 2025
வடிவேலு மீது அவதூறு : நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ. 2,500 அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

வடிவேலு மீது அவதூறு : நடிகர் சிங்கமுத்துவுக்கு ரூ. 2,500 அபராதம் – உயர்நீதிமன்றம் உத்தரவு

June 23, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.