June 10, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

5 முறை ஒத்திவைக்கப்பட்ட விண்வெளிப் பயணம் : இந்திய வீரர் நாளை புறப்படுகிறார்!

by Divya
June 24, 2025
in News
A A
0
5 முறை ஒத்திவைக்கப்பட்ட விண்வெளிப் பயணம் : இந்திய வீரர் நாளை புறப்படுகிறார்!
0
SHARES
6
VIEWS
Share on FacebookTwitter

வாஷிங்டன் : பலமுறை ஒத்திவைக்கப்பட்டதாக இருந்த Axiom-4 விண்வெளி மிஷன், இப்போது நாளை (ஜூன் 25) புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிஷன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபன்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு (ISS) செல்லவுள்ளனர்.

Axiom Space நிறுவனம் முன்னெடுத்து வரும் இந்த திட்டத்தில், இந்தியா, போலந்து, ஹங்கேரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் முறையே சுபன்ஷு சுக்லா, ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, திபோர் கபு மற்றும் பெக்கி விட்சன் ஆவார்கள்.

முன்னதாக ஜூன் 8ஆம் தேதி இந்த மிஷன் புறப்படவிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக ஜூன் 10ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. பின்னர் திரவ ஆக்சிஜன் கசிவும், தொழில்நுட்ப கோளாறுகளும் காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, வீரர்களின் உடல்நிலை, வானிலை உள்ளிட்ட காரணங்களால் மிஷன் நாளை (ஜூன் 25) தொடங்கும் வகையில் ஐந்தாவது முறையாக மாற்றம் செய்யப்பட்டதாக SpaceX நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மிஷன் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படும். வீரர்கள் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி, 60க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனைகளில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Axiom4indiaISSspace center
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

Ind vs Eng தொடரில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரிஷப் பண்ட் – ஐசிசி எடுத்த நடவடிக்கை என்ன ?

Next Post

திரையுலகில் பலர் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் – சீமான் அதிர்ச்சி வெளிப்பாடு

Related Posts

தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரபல பாடகர் வேல்முருகன்
News

மீனவர் நலத்துறை சார்பில் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா அமைச்சர்கள் A.ஸ்ரீநாத், S.ராஜேஷ்குமார்

June 8, 2026

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழா முதல்வர் அவர்களின் தாய் சோபா சந்திரசேகர்

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரியா சுவாமிகள் ஜென்ம நட்சத்திர விழா முன்னிட்டு மருத்துவமுகாம்

தமிழக அரசு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பழனி சுற்றுலாப் பேருந்தை காட்டு யானை விரட்டியதால் அச்சம்!

November 16, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.