August 10, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஈரானில் அதிகரிக்கும் பதற்றம் : லெபனான் ஹிஸ்புல்லாவை தாக்கும் இஸ்ரேல் !

by Priscilla
June 21, 2025
in News
A A
0
ஈரானில் அதிகரிக்கும் பதற்றம் : லெபனான் ஹிஸ்புல்லாவை தாக்கும் இஸ்ரேல் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஈரானுடன் அதிகரித்து வரும் அணு ஆயுதம் தொடர்பான பதற்றத்தின் தொடர்ச்சியாக, இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானின் ஆதரவுடன் செயல்படும் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த நிலையில், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதி முகமது காதர் அல்-ஹுசைனி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் (IDF) உறுதிப்படுத்தியுள்ளது. அவர், நஹாரியா மற்றும் ஹைஃபா போன்ற இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும், சமீபத்தில் அந்த அமைப்பின் பீரங்கி பிரிவுகளை மீண்டும் செயல்படச் செய்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கு முந்தைய தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் இரண்டு முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஒருவர் முகமது அஹ்மத் க்ரைஸ் என்பவர், செபா பகுதியில் செயல்பட்ட ஹிஸ்புல்லாவின் டாங்க் எதிர்ப்பு ஏவுகணை பிரிவை வழிநடத்தியவராக இருந்தார். ஏப்ரல் 26 அன்று மவுண்ட் டோவ் மீது நடத்திய தாக்குதலுக்கு அவர் நேரடியாக பொறுப்பேற்றிருந்தார்.

இந்த தாக்குதல்களை முற்றிலும் நீதிகரமாக்கும் வகையில், “பயங்கரவாதம் இருந்தால், ஹிஸ்புல்லா இருக்காது” எனக் கடுமையாக எச்சரித்துள்ள இஸ்ரேல், தற்போது வடக்கு எல்லைக்கு அச்சுறுத்தல்களை தணிக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஈரான் ஆதரவு அமைப்புகளை அழிக்க தீர்மானித்திருப்பது தற்போதைய மத்திய கிழக்கு பதற்றத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது.

Tags: iranisrealisreal vs iranwar
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியில் நடமாட முடியாது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

Next Post

சீர்காழி அருகே பனமங்கலத்தில் குடியிருப்பு அருகே குப்பை, கழிவுகளை கொட்டிய லாரியை சிறைபிடித்த கிராமமக்கள்

Related Posts

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்
Bakthi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

அருள்மிகு சித்ரகுப்தர் திருக்கோயில்

August 16, 2025

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தீப்பந்தம் ஏத்தி போராட்டம்

July 30, 2025
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனத்திற்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தடுத்து நிறுத்திய போலீஸ்

August 8, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.