March 6, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆந்திராவில் கடனை திருப்பி செலுத்தாததால் பெண்ணை மரத்தில் கட்டி அடித்த கொடூரம்

by Priscilla
June 17, 2025
in News
A A
0
ஆந்திராவில் கடனை திருப்பி செலுத்தாததால் பெண்ணை மரத்தில் கட்டி அடித்த கொடூரம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

சித்தூர் (ஆந்திரா): கடனை திருப்பி செலுத்த முடியாததைக் காரணமாகக் கொண்டு, ஒரு பெண்ணை மரத்தில் கட்டி அடித்து மிரட்டிய கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் சித்தூரில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த திம்மராயப்பன் மற்றும் அவரது மனைவி ஸ்ரீஷா தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குடும்ப செலவுக்காக திம்மராயப்பன், அதே பகுதியில் வசிக்கும் முனிகண்ணப்பா என்பவரிடம் வட்டியுடன் ரூ.80,000 கடனாக பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில், திம்மராயப்பன் தனது குடும்பத்துடன் அருகிலுள்ள மற்றொரு கிராமத்திற்குச் சென்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில், தனது மகனின் பள்ளி சான்றிதழை பெறுவதற்காக ஸ்ரீஷா இன்று (ஜூன் 19, 2025) நாராயணபுரத்திற்கு வந்தார்.

இதையறிந்த முனிகண்ணப்பா, தனது கூட்டாளிகளுடன் ஸ்ரீஷாவை முற்றுகையிட்டு, கடன் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, ஆபாசமாக பேசி, அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று ஒரு வேப்ப மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியதாக புகார் உள்ளது. மேலும், “கடனை வட்டியுடன் உடனடியாக செலுத்த வேண்டும்” என மிரட்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் ஸ்ரீஷாவை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முனிகண்ணப்பா உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதியான குப்பத்தில் நடந்துள்ளதால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு,

“இந்த கொடூர சம்பவம் பற்றி உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்கப்படும்,” என்றார்.

Tags: andhrachandrababu naiduLoanrepaying loan
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அம்பேத்கரை அவமதித்ததாகக் குற்றச்சாட்டுகள் : லாலு பிரசாத் யாதவுக்கு பட்டியலின ஆணையம் நோட்டீஸ் !

Next Post

பெங்களூரு : பெண்ணை அறைந்த ரேபிடோ ஓட்டுநர் – வைரலாகும் வீடியோ, விசாரணையில் போலீஸ்

Related Posts

“வாசிப்பை வசமாக்கும் வருங்காலத் தூண்கள்!” – அல்-அமீன் பள்ளியில் 24 புத்தகங்களை அலசி ஆராய்ந்து மாணவர்கள் அசத்தல்!
News

March 6, 2026
“தரம் இல்லையேல் சாலையே இல்லை!” – சிவகங்கையில் ரூ.3.24 கோடியில் அதிரடி ஆய்வகங்கள்; அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அதிரடி முழக்கம்!

“அரசு வேலை உங்கள் கையில்!” – மேலூர் மாணவர்களின் ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி கனவை நனவாக்க ரூ.24,000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கி அதிமுக அதிரடி!

“மனநலமே மக்கள் பலம்!” – ஆதரவற்றோரை மீட்கவும் மறுவாழ்வு அளிக்கவும் புதுக்கோட்டை ஆட்சியர் அருணா அதிரடி உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருட்டுப் போன நகை ரொக்கம் சம்பந்தமாக S.Pஉத்திரவின்படி காவல் நிலையம் சென்ற பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய காவல் ஆய்வாளர்

March 5, 2026
விக்கிரவாண்டி கக்கன் காலனியில் 1.50 கோடி மதிப்பில் புதிய பல்நோக்கு சமுதாய கூடத்தை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்

திருவள்ளூரில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல்

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற M.K.ஸ்டாலின்

காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை செல்வப்பெருந்தகை மகள் நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு சென்ற M.K.ஸ்டாலின்

March 5, 2026
“வாசிப்பை வசமாக்கும் வருங்காலத் தூண்கள்!” – அல்-அமீன் பள்ளியில் 24 புத்தகங்களை அலசி ஆராய்ந்து மாணவர்கள் அசத்தல்!

“வாசிப்பை வசமாக்கும் வருங்காலத் தூண்கள்!” – அல்-அமீன் பள்ளியில் 24 புத்தகங்களை அலசி ஆராய்ந்து மாணவர்கள் அசத்தல்!

0
“தரம் இல்லையேல் சாலையே இல்லை!” – சிவகங்கையில் ரூ.3.24 கோடியில் அதிரடி ஆய்வகங்கள்; அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அதிரடி முழக்கம்!

“தரம் இல்லையேல் சாலையே இல்லை!” – சிவகங்கையில் ரூ.3.24 கோடியில் அதிரடி ஆய்வகங்கள்; அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அதிரடி முழக்கம்!

0
“அரசு வேலை உங்கள் கையில்!” – மேலூர் மாணவர்களின் ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி கனவை நனவாக்க ரூ.24,000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கி அதிமுக அதிரடி!

“அரசு வேலை உங்கள் கையில்!” – மேலூர் மாணவர்களின் ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி கனவை நனவாக்க ரூ.24,000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கி அதிமுக அதிரடி!

0
“மனநலமே மக்கள் பலம்!” – ஆதரவற்றோரை மீட்கவும் மறுவாழ்வு அளிக்கவும் புதுக்கோட்டை ஆட்சியர் அருணா அதிரடி உத்தரவு!

“மனநலமே மக்கள் பலம்!” – ஆதரவற்றோரை மீட்கவும் மறுவாழ்வு அளிக்கவும் புதுக்கோட்டை ஆட்சியர் அருணா அதிரடி உத்தரவு!

0
“வாசிப்பை வசமாக்கும் வருங்காலத் தூண்கள்!” – அல்-அமீன் பள்ளியில் 24 புத்தகங்களை அலசி ஆராய்ந்து மாணவர்கள் அசத்தல்!

“வாசிப்பை வசமாக்கும் வருங்காலத் தூண்கள்!” – அல்-அமீன் பள்ளியில் 24 புத்தகங்களை அலசி ஆராய்ந்து மாணவர்கள் அசத்தல்!

March 6, 2026
“தரம் இல்லையேல் சாலையே இல்லை!” – சிவகங்கையில் ரூ.3.24 கோடியில் அதிரடி ஆய்வகங்கள்; அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அதிரடி முழக்கம்!

“தரம் இல்லையேல் சாலையே இல்லை!” – சிவகங்கையில் ரூ.3.24 கோடியில் அதிரடி ஆய்வகங்கள்; அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அதிரடி முழக்கம்!

March 6, 2026
“அரசு வேலை உங்கள் கையில்!” – மேலூர் மாணவர்களின் ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி கனவை நனவாக்க ரூ.24,000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கி அதிமுக அதிரடி!

“அரசு வேலை உங்கள் கையில்!” – மேலூர் மாணவர்களின் ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி கனவை நனவாக்க ரூ.24,000 மதிப்பிலான புத்தகங்கள் வழங்கி அதிமுக அதிரடி!

March 6, 2026
“மனநலமே மக்கள் பலம்!” – ஆதரவற்றோரை மீட்கவும் மறுவாழ்வு அளிக்கவும் புதுக்கோட்டை ஆட்சியர் அருணா அதிரடி உத்தரவு!

“மனநலமே மக்கள் பலம்!” – ஆதரவற்றோரை மீட்கவும் மறுவாழ்வு அளிக்கவும் புதுக்கோட்டை ஆட்சியர் அருணா அதிரடி உத்தரவு!

March 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.