May 2, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி 107வது பிறந்த நாள் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை

by Satheesa
June 15, 2025
in News
A A
0
முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி 107வது பிறந்த நாள் அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் மரியாதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவர்களின் 107வது பிறந்த நாளை முன்னிட்டு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்கள், இன்று (15.06.2025) காலை 9.30 மணிக்கு விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவு அரங்கத்தில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா மற்றும் மகன் ஏ ஜி டாக்டர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் இன்று (15.06.2025) விழுப்புரம் ஜானகிபுரம் பகுதியில் உள்ள ஏ. கோவிந்தசாமி மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேசிய ஜனநாயக கூட்டணியின் (NDA) தமிழ்நாடு தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களே முதலமைச்சர் வேட்பாளர். அவர் எவ்வாறு முடிவு எடுக்கிறாரோ, அதன்படி நாங்கள் செயல்படுவோம். இதுதான் இறுதி பதில். இதே கேள்வி தொடர்ந்து அனைத்து இடங்களிலும் கேட்கப்படுகிறது” என தெரிவித்தார்.

முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக அவர் கூறியதாவது: “முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் எதிர்ப்பு ஏற்படுத்த முயல்கின்றனர். முதலமைச்சர் அனைவரிடமும் சமமாக நடக்கவேண்டும். இந்த ஆட்சி ஒரு தலைப்பட்ச ஆட்சி ஆக செயல்படுகிறது. முருகர் பக்தர் மாநாட்டில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இதை விளம்பரத்துக்காக நடத்தவில்லை. சீமான் உட்பட யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். முதலமைச்சரும் கலந்து கொள்ளலாம். அறநிலைத்துறை அமைச்சர் மாநாடு சிறப்பாக நடந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் செயல் பார்க்கிறார்” என்றார்.

மேலும், “விஜய்க்கும் பாஜகக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் தனியாக கட்சி தொடங்கி, தனது மக்கள் ஆதரவை பெற்றுள்ளார். தமிழ்நாடு ஆன்மீக பூமியாக மாறிக்கொண்டுள்ளது. தேர்தலுக்கு பத்து மாதங்கள் உள்ள நிலையில், இன்னும் பல கட்சிகள் பாஜக கூட்டணியில் சேர்வார்கள். திமுகவிலிருந்தும் பாஜகவில் சேர வாய்ப்பு உள்ளது” என நைனார் நாகேந்திரன் கூறினார்.

ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

புழல் புனித அந்தோணியார் ஆலய 54 ஆம் ஆண்டு தேர் பவனி விழா நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது

Next Post

ராமதாஸ் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும், தந்தையர் தினத்தில் ராமதாஸுக்கு வாழ்த்துகள் – அன்புமணி ராமதாஸ்

Related Posts

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு
News

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை
News

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

Bakthi

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026
Next Post
ராமதாஸ் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும், தந்தையர் தினத்தில் ராமதாஸுக்கு வாழ்த்துகள் – அன்புமணி ராமதாஸ்

ராமதாஸ் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும், தந்தையர் தினத்தில் ராமதாஸுக்கு வாழ்த்துகள் - அன்புமணி ராமதாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டம்

December 13, 2025
ஊட்டி படகு இல்லத்திற்கு கடந்த ஆண்டில் 20 லட்சம் பேர் வருகை சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சரிவு.

January 19, 2026
வாலிபரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மூன்று கோடி ரூபாய் வரை ஏமாற்றிய பெண்

September 6, 2025
குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம்!

July 19, 2025
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

0
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

0
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

0
பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

பயிற்சி பெறும் மாணவர்களால் நிரம்பிய அரசு நீச்சல் குளம் 1-ம் தேதி முதல் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு

April 30, 2026
5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

5 ஆண்டுகளில் மக்களுக்கான ஆட்சி செய்ததாலும் தளபதி M.K.ஸ்டாலின் ஆட்சி மீண்டும் என நடிகர் கருணாஸ் பேட்டி

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

வைத்தீஸ்வரன் கோயிலில் ஓலைச்சுவடி மூலம் பார்க்கப்படும், புகழ்பெற்ற பிரபல நாடி ஜோதிடர் தேர்தல் கணிப்புகள்

April 30, 2026
மயிலாடுதுறை அருகே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த கொண்டு தற்கொலை

பூங்குளம் அடுத்த அம்பேத்கர் நகரில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரியம்மன் ஆலய திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா 

April 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.