August 19, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் நாய் புகுந்தது குறித்து உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை

by Satheesa
June 15, 2025
in News
A A
0
மயிலாடுதுறை அருகே வீட்டிற்குள் நாய் புகுந்தது குறித்து உறவினர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அகலங்கன் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த 11ஆம்தேதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது இவரது உறவினரான சித்தப்பா சீமான் என்பவரின் வீட்டு நாய் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த மணிகண்டன் மீது விழுந்துள்ளது.

இது தொடர்பாக உறவினர்களிடையே வாய் தகராறு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டனின் சகோதரர் மகேந்திரன் என்பவர், சீமான் (50), சீமானின் மகன் சந்தோஷ் (25) சீமானின் பேரன் சபரீஷ் ஆகிய 3 பேரையும் அறிவாலால் வெட்டி உள்ளார். படுகாயம் அடைந்த மூன்று பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீமானின் மகன் சந்தோஷ் அளித்த வாக்குமூலத்தின் படி போலீசார் கொலை முயற்சி கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மகேந்திரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் தலையில் வெட்டுபட்ட சீமான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கொலைவழக்காக மாற்றம் செய்யப்பட்டது. உறவினர்களிடையே ஏற்பட்ட நாய் பிரச்சனை கொலையில் முடிந்தது கிராமத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: district newstamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பெங்களூருவில் ஆன்மீக மாநாட்டில் பங்கேற்பதற்காக தருமபுரம் ஆதீனம் ஞான ரத யாத்திரை புறப்பாடு

Next Post

சீர்காழியில் ஜனதா இமயவரம்பன் எழுதிய விடுதலைப் போரில் சீர்காழி என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது

Related Posts

டாஸ்மாக் பணியாளர்கள் 28-ம் தேதி வேலைநிறுத்தம் – 13 சங்கங்கள் பங்கேற்பு
News

August 18, 2026
சீர்காழி  மக்கள் தொடர்பு முகாமில் 72 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 10,500மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

திண்டிவனம் அஞ்சல் நிலையம் எதிரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக  கோஷங்கள்

பெண்கள் பாதுகாப்பு குறித்து தேசிய சைபர் கிரைம் இணையதளம் மூலம் தகவல்களை தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.