August 8, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா

by Satheesa
June 13, 2025
in News
A A
0
மயிலாடுதுறை அருகே புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு ஊராட்சி டி.பண்டாரவாடை கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 61-ஆம் ஆண்டு தேர் பவனி திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று இரவு பேண்ட் வாத்தியம் இசை நிகழ்ச்சியுடன் வாணவேடிக்கைகள் முழங்க மலர் மற்றும் மின்அலங்காரத்துடன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் புனித அந்தோணியார் எழுந்தருளி கிராம மக்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் தேர் பவனி திருவிழா நடந்தது. முன்னதாக ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி டி.பண்டாரவாடை, திருவாலங்காடு, மாதாகோவில் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தை வந்தடைந்தது. அப்போது இறை மக்கள் தங்கள் வீடுகள் தோறும் சாம்பிராணி தூபம் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து வழிபாடு நடத்தினர். குத்தாலம் பங்குத் தந்தை சேவியர் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. இந்த நிகழ்வில் குத்தாலம், திருவாலங்காடு, டி.பண்டாரவாடை, மாதிரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு இறை ஆசி பெற்றனர். .

Tags: district news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை சுமார் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்ற பெண் அதிகாரி

Next Post

எழும்பூர் – கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

Related Posts

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு
News

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்
News

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

எழும்பூர் - கொல்லம்  மற்றும் தேஜஸ் விரைவு ரயில் உட்பட 6 விரைவு ரயில்கள் புறப்படும் நிலையத்தை மாற்றி, இப்போது தாம்பரத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் பதினோராவது பட்டமளிப்பு விழா சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின் கைது: நாகையில் திமுகவினர் திடீர் சாலை மறியல் – 100க்கும் மேற்பட்டோர் கைது

August 4, 2026
மயிலாடுதுறையில் பிரதமர் மோடி உருபொம்மை எரிந்தவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பாஜக கோரிக்கை

சீர்காழியில் இரு திரையரங்குகளில் திரையில் தோன்றிய விஜய்க்கு ரசிகர்கள் சூடம் ஏற்றி கொண்டாட்டம்

July 23, 2026
ஞானமலை முருகன் கோவில்

ஞானமலை முருகன் கோவில்

October 24, 2025

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

0
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

0
சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

சென்னையில் நடைபெற்ற மாநில அளவில் துப்பாக்கிச்சூடும் போட்டியில் கலந்து4 தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு வரவேற்பு

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

தலையில் துண்டு போட்டு விநோத போராட்டம் – “ஏமாற்ற பட்ஜெட்” என நாகையில் விவசாயிகள் கண்டனம்

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

குமரிகோதையாற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டு – 6மாதமாக வனத்துறையினரின் நடவடிக்கைகள் தோல்வி சிறப்புகுழுவினர் ஆய்வு 

August 6, 2026
மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

மார்த்தாண்டம் ஞாறாம்விளை சாலையில் நேசமணி நினைவு பாலத்தில் கொட்டப்படும் குப்பைகள் ஆற்றில் கலப்பதால் நோய் பரவும் அவலம்

August 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.