March 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விமானம் மருத்துவ விடுதியில் விழுந்தது : உணவருந்திக் கொண்டிருந்த பயிற்சி மருத்துவர்கள் பாதிப்பு

by Priscilla
June 12, 2025
in News
A A
0
விமானம் மருத்துவ விடுதியில் விழுந்தது : உணவருந்திக் கொண்டிருந்த பயிற்சி மருத்துவர்கள் பாதிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று ஒரு மிகப்பெரிய விமான விபத்து நிகழ்ந்தது. சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் (B 787-8 ட்ரீம்லைனர்), புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.

மதியம் 1.40 மணியளவில் புறப்பட்ட இந்த விமானம், மேகானி நகர் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் தங்கும் விடுதி கட்டடத்தின் மேல் மோதியது. இந்தியாவில் இது வரையில் நடந்த மிகப்பெரிய விமான விபத்துகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், மற்றும் ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 14 குழந்தைகள் (12 வயதிற்கு குறைவானவர்கள்) இந்த விமானத்தில் இருந்தனர்.

இந்த கோர விபத்தில் இதுவரை 133 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து நேரம் மதிய உணவுக்காலம் என்பதால், விடுதி வளாகத்தில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் பெரும்பாலனோர் அப்போது உணவருந்திக் கொண்டிருந்தனர். விமானம் நேரடியாக சாப்பாட்டுப் பகுதியில் மோதியதால், மாணவர்கள் பலர் காயமடைந்துள்ளனர். பாஜகவட்ட தகவலின்படி, தற்போது வரை 5 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Tags: Ahmedabadair indiaHostelpassengersplane crash
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“வாயை மூடிக்கொண்டு இருக்கிறேன் ” – அதிமுக குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில் !

Next Post

அமெரிக்கா : ‘இறந்துவிட்டதாக’ அறிவிக்கப்பட்ட பெண் 8 நிமிடங்களில் உயிர் பிழைத்த அதிசயம் !

Related Posts

தேனியில் சரிந்தது ஓபிஎஸ் கோட்டை: 18 கிளைச் செயலாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் ஐக்கியம் – கடமலைக்குண்டுவில் காலி ஆனது கூடாரம்!
News

தமிழகத்தில் காகங்கள் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு: 14 மாவட்டங்களுக்கு ‘பறவைக் காய்ச்சல்’ எச்சரிக்கை – பொது சுகாதாரத்துறை அதிரடி அறிவுறுத்தல்!

March 5, 2026

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர் சர்ச்சை: தமிழுக்கே முதலிடம் தர வேண்டும் என எடப்பாடியார் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை!

“தென் மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசு” – பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!

அமெரிக்கா : 'இறந்துவிட்டதாக' அறிவிக்கப்பட்ட பெண் 8 நிமிடங்களில் உயிர் பிழைத்த அதிசயம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை

March 3, 2026
வானில் இன்று அரங்கேறும் அற்புதக் காட்சி: ‘ரத்த நிலா’ சந்திர கிரகணம் – சென்னையில் எப்போது பார்க்கலாம்? முழு விபரம் உள்ளே!

March 4, 2026
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி அரைக்கும் இயந்திரங்கள் எரிந்து சாம்பல் – மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா?மன்னார்குடி P.R.பாண்டியன் கண்டனம்

March 3, 2026
தேனியில் சரிந்தது ஓபிஎஸ் கோட்டை: 18 கிளைச் செயலாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் ஐக்கியம் – கடமலைக்குண்டுவில் காலி ஆனது கூடாரம்!

தமிழகத்தில் காகங்கள் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு: 14 மாவட்டங்களுக்கு ‘பறவைக் காய்ச்சல்’ எச்சரிக்கை – பொது சுகாதாரத்துறை அதிரடி அறிவுறுத்தல்!

0
தேனியில் சரிந்தது ஓபிஎஸ் கோட்டை: 18 கிளைச் செயலாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் ஐக்கியம் – கடமலைக்குண்டுவில் காலி ஆனது கூடாரம்!

தேனியில் சரிந்தது ஓபிஎஸ் கோட்டை: 18 கிளைச் செயலாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் ஐக்கியம் – கடமலைக்குண்டுவில் காலி ஆனது கூடாரம்!

0
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர் சர்ச்சை: தமிழுக்கே முதலிடம் தர வேண்டும் என எடப்பாடியார் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை!

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர் சர்ச்சை: தமிழுக்கே முதலிடம் தர வேண்டும் என எடப்பாடியார் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை!

0
“தென் மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசு” – பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!

“தென் மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசு” – பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!

0
தேனியில் சரிந்தது ஓபிஎஸ் கோட்டை: 18 கிளைச் செயலாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் ஐக்கியம் – கடமலைக்குண்டுவில் காலி ஆனது கூடாரம்!

தமிழகத்தில் காகங்கள் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு: 14 மாவட்டங்களுக்கு ‘பறவைக் காய்ச்சல்’ எச்சரிக்கை – பொது சுகாதாரத்துறை அதிரடி அறிவுறுத்தல்!

March 5, 2026
தேனியில் சரிந்தது ஓபிஎஸ் கோட்டை: 18 கிளைச் செயலாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் ஐக்கியம் – கடமலைக்குண்டுவில் காலி ஆனது கூடாரம்!

தேனியில் சரிந்தது ஓபிஎஸ் கோட்டை: 18 கிளைச் செயலாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் ஐக்கியம் – கடமலைக்குண்டுவில் காலி ஆனது கூடாரம்!

March 5, 2026
திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர் சர்ச்சை: தமிழுக்கே முதலிடம் தர வேண்டும் என எடப்பாடியார் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை!

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்திப் பெயர் சர்ச்சை: தமிழுக்கே முதலிடம் தர வேண்டும் என எடப்பாடியார் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை!

March 5, 2026
“தென் மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசு” – பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!

“தென் மாவட்டங்களை பதற்றத்திலேயே வைத்திருக்கும் திமுக அரசு” – பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளைக் கண்டித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!

March 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.