July 16, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

விவசாயிகளுக்கு துரோகம் செய்தது அ.தி.மு.க : முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

by Priscilla
June 11, 2025
in News
A A
0
விவசாயிகளுக்கு துரோகம் செய்தது அ.தி.மு.க : முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

ஈரோடு : “பயிர்களுக்கு இடையே முளைக்கும் களையாகவே அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு துரோகம் செய்த ஆட்சி அது,” என முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்து நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அந்தவிழாவில் அவர் கூறியதாவது:

“இந்தியாவின் மஞ்சள் மாநகரம் என அழைக்கப்படும் ஈரோடு, தமிழக வேளாண் வளர்ச்சியில் 8வது இடத்தில் உள்ளது. தமிழக வரலாற்றில் முதன்முறையாகவே வேளாண்துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் உணவுத்தானிய உற்பத்தி 458 லட்சம் மெட்ரிக் டனை எட்டியுள்ளது.

விவசாயிகளால் தான் மக்கள் உடல் நலத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை’ எனத் துறையின் பெயரையே மாற்றினோம். இது விவசாயிகளுக்கு நாங்கள் தரும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

தோளில் பச்சை துண்டு போட்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல. விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை என்றால், அதை முதலில் நானே எதிர்கொள்வேன். விவசாயிகளுக்கு நன்றாகவே தெரியும், பயிர்களுக்கு இடையே களைகள் எப்படி முளைக்கின்றன என்பதை. அப்படிப்பட்ட களையாகவே அ.தி.மு.க. ஆட்சி இருந்தது.

அந்த ஆட்சியில் விவசாயிகள் ஒவ்வொரு விஷயத்துக்கும் போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்தன. ஆனால் இன்றைய நிலையில், அந்த நிலைமை மாறியுள்ளது.

திராவிட மாடல் 2.0 ஆட்சி மீண்டும் அமையும். விவசாயிகளை காக்கும் இந்த அரசுக்கு, உங்கள் துணை கட்டாயம் தேவை” என்று அவர் வலியுறுத்தினார்.

Tags: admkCM stalindmkedapadi palanisamyerode
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

பொய்யான வாக்குறுதிகள் : அரசு டாக்டர்களை ஏமாற்றியதாக அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

“அனுமதி கேட்கவே இல்ல… ஆனா உலகத்தையே அழைச்சாங்க !” – ஆர்சிபி மீது கர்நாடக அரசின் கடும் குற்றச்சாட்டு

Related Posts

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்
News

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து
News

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026
Next Post
“அனுமதி கேட்கவே இல்ல… ஆனா உலகத்தையே அழைச்சாங்க !” – ஆர்சிபி மீது கர்நாடக அரசின் கடும் குற்றச்சாட்டு

"அனுமதி கேட்கவே இல்ல… ஆனா உலகத்தையே அழைச்சாங்க !" – ஆர்சிபி மீது கர்நாடக அரசின் கடும் குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

காரிகோட்டை பொன்னியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

July 15, 2026
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

July 15, 2026
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

0
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

0
மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

மாவட்ட வருவாய் அலுவலர் மீது தாக்குதலுக்கு முயற்சி DMK துணை செயலாளர் மீது வருவாய் துறை சார்பில் புகார்

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கிள்ளியூர் ஊராட்சியில் 200 ஏக்கருக்கு மேல் குருவை சாகுபடி வேர் அழுகி காய்ந்து நெற்பயிர்கள் பாதிப்பு

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ்கட்சியினர் காமராஜர்,காந்தி,ராஜிவ்காந்தி, சிலைகளுக்கு மரியாதை

July 15, 2026
மாயூரநாதர் கோயில் யானையை வயதைக்காரணம் காட்டி ஓய்வு தேவையில்லை, நல்ல பராமரிப்பு வழங்க ஆர்வலர் கருத்து

திருக்கடையூரில் பாரம்பரிய நெல்மணிகளை கொண்டு காமராஜரின் உருவப்படத்தை 124 நிமிடங்களில் வரைந்து உலக சாதனை

July 15, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.