May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

செப்டம்பரில் உடைகிறதா திமுக கூட்டணி ? அரசியல் அரங்கில் புதுப்பிக்கும் எல்.முருகன்

by Priscilla
June 11, 2025
in News
A A
0
செப்டம்பரில் உடைகிறதா திமுக கூட்டணி ? அரசியல் அரங்கில் புதுப்பிக்கும் எல்.முருகன்
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சென்னை :

“திமுக கூட்டணியில் குழப்பம் உண்டு ; செப்டம்பரில்தான் உண்மை தெரிய வரும்” எனக் கூறியுள்ளார் மத்திய அமைச்சர் மற்றும் தமிழக பாஜகவின் முக்கிய தலைவரான எல்.முருகன். புதிய தலைமுறைக்கு வழங்கிய பிரத்யேக பேட்டியில், “திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி எங்களுடன் (பாஜக-அதிமுக கூட்டணியில்) சேர தயாராக இருக்கிறார்” என்றும் கூறியுள்ளார்.

அவரது இந்த கருத்து, தற்போது தமிழக அரசியலில் பெரும் விவாதமாகியுள்ளது. குறிப்பாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவா அல்லது விசிக தலைவர் திருமாவளவன்தானா? என்பதையே தற்போது அரசியல் வட்டாரங்கள் ஆராய்கின்றன.

ராஜ்யசபா இடமின்றி மதிமுகவில் சிறு அதிருப்தி ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் வைகோவின் மகன் துரை வைகோ, “அதிருப்தி இருந்தாலும், எங்கள் இருப்பிடம் திமுக கூட்டணிதான்” என கூறியிருக்கிறார். பாஜகவின் பழைய கூட்டணிப் பின்னணி இருந்தாலும், வைகோ தற்போது மாறுவார் என அரசியல் விமர்சகர்கள் நம்புவதில்லை.

விசிக தலைவர் திருமாவளவனை குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. திமுக கூட்டணியில் விசிக அதிக வாக்குகளை பெற்றுக்கொடுத்தாலும், பெரிய பங்கு வழங்கப்படவில்லை என்கிற வேதனை இருக்கலாம். ஆனால், “இதற்காக விசிக பாஜகவில் செல்ல வாய்ப்பில்லை” என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறியுள்ளார்.

பாஜகவின் எண்ணம்

2024 பிப்ரவரியில் பாஜக, அதிமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் சேர்வார்கள் என அறிவித்தது. ஆனால் அதற்கான சாத்தியக்கூறு நிகழவில்லை. இதனை நினைவூட்டிய பத்திரிகையாளர் செந்தில்வேல், “சிறு சலசலப்பை ஏற்படுத்தும் முயற்சியே இது” என விமர்சிக்கிறார்.

Tags: admkbjpdmkdmk allaincel muruganmk stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விரைவில் 7000ஐ எட்டும் கொரோனா பாதிப்பு ; ஒரே நாளில் 324 புதிய தொற்றாளர்கள் பதிவு !

Next Post

கிருஷ்ணகிரி : காவல் ஆய்வாளர் மீது கல்வீசி தாக்குதல் – மண்டையில் பலத்த காயம் ; 13 பேர் கைது

Related Posts

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
News

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
Next Post
கிருஷ்ணகிரி : காவல் ஆய்வாளர் மீது கல்வீசி தாக்குதல் – மண்டையில் பலத்த காயம் ; 13 பேர் கைது

கிருஷ்ணகிரி : காவல் ஆய்வாளர் மீது கல்வீசி தாக்குதல் – மண்டையில் பலத்த காயம் ; 13 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

0
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

0
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

0
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

0
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

May 5, 2026
வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

May 5, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.