August 25, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாகர்கோவிலில் அரசு பேருந்து நடத்துநரை அதிகாரி தரக்குறைவாக பேசிய வீடியோ வைரல்

by Satheesa
June 10, 2025
in News
A A
0
நாகர்கோவிலில் அரசு பேருந்து நடத்துநரை அதிகாரி தரக்குறைவாக பேசிய வீடியோ வைரல்
0
SHARES
19
VIEWS
Share on FacebookTwitter

மதுரை பேருந்து நிலையத்தில் தாராபுரம் போக்குவரத்து பணிமனையை சேர்ந்த ஓட்டுநரை காலணியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாகர்கோவிலில் போக்குவரத்துக் கழக அதிகாரி தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அரசு போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் மண்டல வணிக மேலாளர் ஜெரோலின் என்பவர் வடசேரி பேருந்து நிலையத்தில் நடத்துநர் ஒருவரிடம் தரக்குறைவாக பேசியதாக வீடியோ வெளியாகியுள்ளது. பயணிகளின் முன்னிலையில் ஊழியரை கடுமையாக பேசியுள்ளார். அந்த வீடியோவில், நடத்துரை நீயெல்லாம் மனுஷனா…. எனவும் ” “லே” எனவும் பேசியுள்ளார். என்னது மெயின்ல புடிச்ச பு…….. என கெட்ட வார்த்தை பேசும் தொனியிலும் பேசியுள்ளார். இந்த வீடியோ போக்குவரத்து கழக தொழிலாளர்களிடையே வைரலாகி அதிர்ச்சியையும் பரபரபபையும் ஏற்படுத்தி வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோயில் மண்டல சி ஐ டி யு பொதுச்செயலாளர் சுரேஷ் கூறுகையில், தொழிலாளி அதிகாரி இடையிலான உறவுக்கு உகந்ததாக இந்த சம்பவம் இல்லை எனவும் பயணிகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என தொழிலாளர்களுக்கு அறிவுருத்தும் நிர்வாகம் அதிகாரி இதுபோன்ற தொழிலாளர்களுடனான உரிமையாக பேசிய நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இந்த சம்பவத்தை போக்குவரத்து கழக நிர்வாகம் கண்டிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் சிஐடியு போராட்டத்தில் ஈடுபடும் எனவும் கூறினார்.

Tags: district news
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சுருண்டு விழுந்த பெண்மணியை தாங்கி பிடித்து தூக்கிச் சென்று உதவிய ஆயுதப்படை பெண் காவலர்

Next Post

பேரூராட்சிக்கு சொந்தமான பழைய இரும்பு பைப்புகள் உள்ளிட்டவற்றை பேரூராட்சி ஊழியர்கள் வாகனத்தில் ஏற்றி ஆக்கர் கடையில் விற்பனை

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறை நகராட்சி பாதாள சாக்கடை கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

August 23, 2026
மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் AVC கல்லூரியில் உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புகைப்படக்கண்காட்சி

தரங்கம்பாடி ராமாயணத்துடன் நேரடி தொடர்புள்ள புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஶ்ரீ இராஜகோபால சாமி ஆஞ்சநேயர் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் சாமி தரிசனம்

August 21, 2026
விழுப்புரம் வீரவாழியம்மன் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை – பக்தர்கள் வழிபாடு

January 1, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

0
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

0
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

August 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.