May 9, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Bakthi

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல நேரம் அறிவிப்பு

by Anantha kumar
June 7, 2025
in Bakthi
A A
0
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல நேரம் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருவண்ணாமலை: உலகப்புகழ் பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. கோவில் பின்புறத்தில் உள்ள அண்ணாமலையார் மலை என அழைக்கப்படும் பகுதியில், 14 கிலோமீட்டர் நீளமான கிரிவலப் பாதை உள்ளது. பவுர்ணமி நாட்களில் இந்த பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கிறார்கள்.

இந்த வருட வைகாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்லும் நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பவுர்ணமி நிகழ்வு வரும் 10-ந் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 12:32 மணிக்கு துவங்கி, 11-ந் தேதி புதன்கிழமை மதியம் 1:58 மணிக்கு முடிவடைகிறது.

மேலும், பவுர்ணமிக்கு முன்னாள் 9-ந்தேதி வைகாசி விசாகம் நாளாக இருப்பதால், அன்றே திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அதிரடியாக குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

Next Post

“புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டுகிறார்… ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதில் !

Related Posts

திருவாரூர் தியாகராஜர் ஆலய வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப வெள்ளோட்டம்
Bakthi

சீர்காழி சட்டை நாதர் கோவில் 70ம் ஆண்டு முத்துசட்டநாதர் உற்சவம்

May 8, 2026

மாமாகுடி அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

May 8, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
Bakthi

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம்

May 5, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
Bakthi

நாகை அருகே பழமை வாய்ந்த ராந்திமங்கலம் கிழக்கு புனித ஆரோக்கிய மாதா ஆலய திருத்தேர் பவனி கோலாகலம்

May 5, 2026
Next Post
“புலி வருது, புலி வருது” என்று பூச்சாண்டி காட்டுகிறார்… ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதில் !

"புலி வருது, புலி வருது" என்று பூச்சாண்டி காட்டுகிறார்… ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதில் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து

May 7, 2026
குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

குழந்தைகள் நோய் நொடியின்றி வாழ வேண்டி திருவாலங்காடு மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

May 8, 2026
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு தேனியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் நீர் மோர் பந்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி 596 மதிப்பெண் பெற்று முதலிடம்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.