• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

உணவுத்துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே இப்படியா?” – சீர்காழி ரேஷன் அரிசியில் புழு, வண்டுகள் வீடியோ

by Satheesa
November 23, 2026
in News, News
0
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உணவுத்துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே இப்படியா?” – சீர்காழி அருகே ரேஷன் அரிசியில் புழு, வண்டுகள்; வைரலாகும் வீடியோ!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மணிக்கிராமம் நியாய விலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கிய ரேஷன் அரிசியில் புழுக்கள் மற்றும் வண்டுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அங்கிருந்து அலுவலரிடம் கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பொதுமக்கள் பலருக்கும் இதுபோன்று புழுக்கள் நிறைந்த அரிசி வழங்கப்பட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மயிலாடுதுறை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கக்கூடிய உணவுத்துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே இதுபோன்ற அவல நிலை இருப்பதாகவும் , இந்த அரிசி சமைத்து சாப்பிட முடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும் , இதுதான் எதிர்பார்த்த மாற்றமா என சரமாரியாக கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார் . தற்போது இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து தரமான அரிசியை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

சிவனாரகரம் சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார வேல்மாறல் பூஜை விழா

Next Post

நாகை தேவூர் ஊராட்சி இரட்டைமதகடியில் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

Related Posts

நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கருகும் பயிர்களுக்குக் குடத்தில் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள் வேதனை! கோரிக்கை

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

பெற்ற மகன்களே அடித்து துன்புறுத்துவதாக 83 வயது மூதாட்டி ஆட்சியரிடம் புகார் மனு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

நாகப்பட்டினத்தில் நவீனத் தொழில்நுட்பப் புரட்சி: ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழிக் கண்காணிப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

தருமபுரம் ஆதீனம் ஆக்கிரமித்திருந்த 2 ஏக்கர் அரசு நிலத்தை ஏழை மக்களுக்குப் பட்டா வழங்க வலியுறுத்தல்

November 23, 2026
Next Post
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்

நாகை தேவூர் ஊராட்சி இரட்டைமதகடியில் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கருகும் பயிர்களுக்குக் குடத்தில் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள் வேதனை! கோரிக்கை

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

பெற்ற மகன்களே அடித்து துன்புறுத்துவதாக 83 வயது மூதாட்டி ஆட்சியரிடம் புகார் மனு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

நாகப்பட்டினத்தில் நவீனத் தொழில்நுட்பப் புரட்சி: ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழிக் கண்காணிப்பு

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6