• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சிவனாரகரம் சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார வேல்மாறல் பூஜை விழா

by Satheesa
November 23, 2026
in News, News
0
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவனாரகரம் சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார வேல்மாறல் பூஜை விழா:- ஈரோடு திருஞானசம்பந்தர் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவாக்கரதேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று பூஜைகளை செய்து வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோனேரிராஜபுரத்தை அடுத்த சிவனாரகரம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த சர்வசக்தி அம்பாள் சமேத சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில், மக்களிடையே பகை உணர்ச்சி, மனக்கசப்புகள் நீங்க வேண்டியும், எதிர்மறை சக்திகளால் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்க வேண்டியும் சத்ரு சம்ஹார வேல்மாறல் பூஜை நடத்தப்பட்டது. சிவனாரகரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி தாளாளர் காமராஜ் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட விழாவில், ஈரோடு திருஞானசம்பந்தர் மடம் ஸ்ரீலஸ்ரீ சிவாக்கரதேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, வேலுக்கு முறைப்படி சிறப்பு பூஜை செய்து பிரார்த்தனை மேற்கொண்டார். தொடர்ந்து, சிவாக்கர சுவாமிகள் இறை நாமங்களைக் கூறி வழிபாடு செய்வதன் பலன் குறித்து பேசினார். அலங்கரிக்கப்பட்ட வேலுக்கு சிறப்பு புஷ்பார்ச்சனை செய்து, மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்கள் கந்தர்சஷ்டி கவசம் மற்றும் பாம்பன் சுவாமிகள் அருளிய வேல்மாறல் பாடல்களைப் பாராயணம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட வேல், முருகன்படம் மற்றும் விபூதி, ருத்ராட்ச பிரசாதங்களை வழங்கினார். இதில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்க சோழமண்டல ஒருங்கிணைப்பாளர் கோரக்ஷானந்த சரஸ்வதி சுவாமிகள், திருமங்கலம் சிதம்பரேஸ்வரர் கணேச சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

வேலூர் 10-வது பட்டாலியன் NCCசார்பில் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் NCC.தின விழா விழிப்புணர்வு

Next Post

உணவுத்துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே இப்படியா?” – சீர்காழி ரேஷன் அரிசியில் புழு, வண்டுகள் வீடியோ

Related Posts

நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கருகும் பயிர்களுக்குக் குடத்தில் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள் வேதனை! கோரிக்கை

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

பெற்ற மகன்களே அடித்து துன்புறுத்துவதாக 83 வயது மூதாட்டி ஆட்சியரிடம் புகார் மனு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

நாகப்பட்டினத்தில் நவீனத் தொழில்நுட்பப் புரட்சி: ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழிக் கண்காணிப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து நல உதவி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

தருமபுரம் ஆதீனம் ஆக்கிரமித்திருந்த 2 ஏக்கர் அரசு நிலத்தை ஏழை மக்களுக்குப் பட்டா வழங்க வலியுறுத்தல்

November 23, 2026
Next Post
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்

உணவுத்துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே இப்படியா?" - சீர்காழி ரேஷன் அரிசியில் புழு, வண்டுகள் வீடியோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கருகும் பயிர்களுக்குக் குடத்தில் தண்ணீர் ஊற்றும் விவசாயிகள் வேதனை! கோரிக்கை

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

பெற்ற மகன்களே அடித்து துன்புறுத்துவதாக 83 வயது மூதாட்டி ஆட்சியரிடம் புகார் மனு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

நாகப்பட்டினத்தில் நவீனத் தொழில்நுட்பப் புரட்சி: ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழிக் கண்காணிப்பு

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6