• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு

by Satheesa
November 23, 2026
in News, News
0
நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் மனம் உருகி வழிபாடு ஆன்மீக சுற்றுலா வந்தவர்கள் கோவிலில் மண்டியிட்டு வழிபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா நல்லாடை கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பரணி ஸ்தலம் சுந்தர நாயகி சமேத ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது பல்வேறு சிறப்புகள் கொண்ட இக்கோவிலில் பரணி நட்சத்திரத்தில் வழிபட்டால் பல்வேறு சிறப்புகள் உண்டு என்பது ஐதீகம் இந்நிலையில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் இக்கோவிலில் ஆன்மீக சுற்றுலா வந்துள்ள கஜகஸ்தான் மற்றும் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஏழு பேர் கோபிநாத் என்பவர் தலைமையில் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு செய்தனர் இதில் அக்கினீஸ்வரரை மனமுருகி வழிபட்டனர் கோவிலின் சிறப்புகளை ஆர்வத்துடன் கேட்டு வழிபாடு செய்தனர் மேலும் கோவிலில் மண்டியிட்டு மனம் உருகி வழிபட்டனர் ஆன்மீக பாடலையும் பாடினர் மேலும் பனங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சீதளா மாரியம்மன் கோவிலிலும் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் வழிபாடு செய்தனர் கோவிலில் அவர்களுக்கு வரவேற்பும் அளிக்கப்பட்டது சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டு வழிபட்டனர் இவர்கள் இந்தியாவில் ஆன்மீக சுற்றுலாவாக குறிப்பாக தமிழ்நாட்டில் திருவண்ணாமலை காலகஸ்தி திருவிடை காவல் சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஞ்சபூத ஸ்தலங்களை வழிபட செல்கின்றனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

Next Post

திருப்பெரும்புதூர் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக மாற்றுவோம் அன்னை இந்திராகாந்தி பிறந்தநாளில் காங்கிரஸ் உறுதியேர்ப்பு

Related Posts

நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திற்பரப்பு அருவி அருகே தனியார் விடுதிக்கு மருத்துவம் பார்க்க மருத்துவரை வரவழைத்து 12 1/2 சவரன் நகை & 53,000கொள்ளை

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

நாகை தேவூர் ஊராட்சி இரட்டைமதகடியில் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

உணவுத்துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே இப்படியா?” – சீர்காழி ரேஷன் அரிசியில் புழு, வண்டுகள் வீடியோ

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

சிவனாரகரம் சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார வேல்மாறல் பூஜை விழா

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் 10-வது பட்டாலியன் NCCசார்பில் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரியில் NCC.தின விழா விழிப்புணர்வு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

அரியூரில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள்

November 23, 2026
Next Post
நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு

திருப்பெரும்புதூர் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக மாற்றுவோம் அன்னை இந்திராகாந்தி பிறந்தநாளில் காங்கிரஸ் உறுதியேர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திற்பரப்பு அருவி அருகே தனியார் விடுதிக்கு மருத்துவம் பார்க்க மருத்துவரை வரவழைத்து 12 1/2 சவரன் நகை & 53,000கொள்ளை

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

நாகை தேவூர் ஊராட்சி இரட்டைமதகடியில் வீட்டில் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

உணவுத்துறை அமைச்சரின் மாவட்டத்திலேயே இப்படியா?” – சீர்காழி ரேஷன் அரிசியில் புழு, வண்டுகள் வீடியோ

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

சிவனாரகரம் சுயம்பேஸ்வரர் சுவாமி கோயிலில் சத்ரு சம்ஹார வேல்மாறல் பூஜை விழா

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6