காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் கட்சிப்பட்டு பெருமா பழனி அவர்களின் மகன் விக்னேஷ் மகாதேவி சீமந்த விழாவில் திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மாவட்ட செயலாளர் கோமகன்தேவி ஸ்ரீபெரும்புதூர் விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் தினகரன் ஸ்ரீபெரும்புதூர் விடுதலை சிறுத்தை கட்சி முன்னாள் ஒன்றிய செயலாளர் சி கோ தியாகராஜன் மாவட்ட பொருளாளர் விடுதலை விநாயகம் இருங்காட்டுக்கோட்டை விடுதலை சிறுத்தை கட்சி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகவேல் ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் கட்சிப்பட்டு சதீஷ் ஸ்ரீபெரும்புதூர் விடுதலை சிறு கட்சி நகர துணை செயலாளர் கட்சிப்பட்டு வடிவேலு கட்சிப்பட்டு நகர பொருளாளர் வா மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு விக்னேஷ் மகா தேவி சீமந்த விழாவில் அரசியல் கட்சி தலைவர்கள் அரசு அதிகாரிகள் உறவினர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்







