• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பெரம்பூர் பிஸ்ஸெட் சாலை குடியிருப்பு பகுதியில் 765 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்

by Satheesa
November 17, 2026
in News, News
0
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை பெரம்பூர் பிஸ்ஸெட் சாலை ரயில்வே குடியிருப்பு பகுதியில் 765 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் மூன்று பேர் கைது

சென்னை செம்பியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பெரம்பூர் பிஸ்ஸெட் சாலை ரயில்வே குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபர்களைப் பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் இருந்து 765 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், வேறு மாநிலத்தில் இருந்து போதைப்பொருளைக் கடத்தி வந்து சென்னையில் உள்ளூர் நபர்களுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 765 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கடத்தல் தொடர்பாக பெரம்பூரைச் சேர்ந்த பிரவீன் குமார், அயனாவரத்தைச் சேர்ந்த ஸ்ரீராம், எழும்பூரைச் சேர்ந்த முகமது இம்ரான் கான் உள்ளிட்டோரின் தொடர்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட நான்கு செல்போன்கள் மற்றும் ஒரு மின்னணு எடை தராசு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

அரசு கால்நடை ஆராய்ச்சி மையத்தின் இறைச்சி விற்பனை நிலையத்தில் அழுகிய கோழி இறைச்சி விற்பனையா

Next Post

பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில்கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார விழா

Related Posts

ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

விழுப்புரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான நிக்கான் பயிற்சிப் பட்டறை

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நேற்று நடைபெற்ற காவிரித் துலா உற்சவத்தில் திருடர்கள் கைவரிசை, தாலி செயினை பறிகொடுத்த பெண்கள்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

காலதாமதத்தால் களைத்துப் போன விவசாயி; பார்க்கிங் இடத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

பூம்புகார் கடற்கரைப் பகுதியில், மண்ணரிப்பைத் தடுக்கும் நோக்கில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துனர் மீது கொலைவெறித் தாக்குதல் தொழிற்சங்கள் சார்பில் போராட்டம்

November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நகராட்சி, பேரூராட்சிக்கு வழங்கவேண்டிய நிதியை முடக்கி வைத்திருக்கும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

November 17, 2026
Next Post
டெங்கு ஒழிப்பு, சாலை பாதுகாப்பு விதிகளை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைப்பயண பேரணி

பிரசித்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில்கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹார விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

விழுப்புரத்தில் புகைப்படக் கலைஞர்களுக்கான நிக்கான் பயிற்சிப் பட்டறை

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

நேற்று நடைபெற்ற காவிரித் துலா உற்சவத்தில் திருடர்கள் கைவரிசை, தாலி செயினை பறிகொடுத்த பெண்கள்

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

காலதாமதத்தால் களைத்துப் போன விவசாயி; பார்க்கிங் இடத்தில் படுத்து உறங்கியதால் பரபரப்பு

by Satheesa
November 17, 2026
ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி உற்சவம்
News

பூம்புகார் கடற்கரைப் பகுதியில், மண்ணரிப்பைத் தடுக்கும் நோக்கில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி

by Satheesa
November 17, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6