June 24, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள் தான் வனக்காவலர்கள் : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

by Priscilla
June 5, 2025
in News
A A
0
சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள் தான் வனக்காவலர்கள் : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

சென்னை : “வனக்காவலர்கள் தான் காடுகளின் முதுகெலும்பு ; சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள் நீங்கள் தான்” எனத் தெரிவித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்ந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், “இன்று உலக சுற்றுச்சூழல் நாள் மட்டுமல்ல ; நாம் வாழும் பூமி கடும் நெருக்கடியில் இருக்கின்றது என்பதை உணர்விக்க வேண்டிய தினமாகும். காடுகள் தான் இந்த பூமிக்கு மூச்சளிக்கும் நுரையீரல் போன்றவை” எனக்குறிப்பிட்டார்.

மேலும், “வனக்காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியதில் எனக்கு பெருமிதம். நீங்கள் தான் காடுகளின் முதுகெலும்பு, சுற்றுச்சூழலை காக்கும் ஹீரோக்கள். மேப்பில் பச்சைத் திட்டு போல காடுகளை சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது. அவை உயிர்களின் அடிப்படை ஆதாரங்கள்” என்றார்.

தமிழகம் முன்னிலை வகிக்கிறது

தமிழக அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னணியில் இருப்பதை வலியுறுத்திய முதல்வர், “இந்தியாவிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக தமிழகத்தைப் போல் எந்த மாநிலமும் அதிக திட்டங்களை கொண்டு செயல்படவில்லை என்பதை அடித்துச் சொல்கிறேன். இதுவரை 1,207 ஹெக்டேர் தரம் குன்றிய சதுப்பு நிலங்களை மீட்டெடுத்துள்ளோம். பல்லுயிர் பெருக்கம் மற்றும் காலநிலை மாற்றம் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக சம்பந்தப்பட்டவை. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் 10 கோடிக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன” என்றார்.

மாற்றமே வெற்றிக்கு வழி

மஞ்சப்பை திட்டம் குறித்து பேசும் போது, “மீண்டும் மஞ்சப்பை திட்டம் அரசின் முயற்சி மட்டுமல்ல ; அது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். திட்டங்களை அரசு உருவாக்க முடியும்; ஆனால் அதன் வெற்றி, மக்கள் தங்கள் தினசரி பழக்கங்களை மாற்றிக் கொள்ளும் உறுதியில்தான் உள்ளது. ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும், வேறு வழியில்லை. ‘துணிப்பை, தண்ணீர் பாட்டில் இல்லாமல் வெளியே செல்லமாட்டோம்’ என்ற உறுதிமொழியை எடுத்து கொள்ளவேண்டும்” என முதல்வர் வலியுறுத்தினார்.

Tags: chennaiForest guardsmk stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“சிம்பு தன்னைத் தானே ஒதுக்கிக்கொண்டார், ரசிகர்கள் அவரை வெறுக்கவில்லை” – இயக்குநர் அமீர் கருத்து

Next Post

டில்லி இல்லத்தில் ‘சிந்தூர்’ மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி : இணையத்தில் வீடியோ வைரல் !

Related Posts

கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்
News

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
தென்காசி : நம்பிக்கையில்லா தீர்மானம் – திமுக நகர்மன்ற தலைவி பதவி நீக்கம் !

July 3, 2025
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

0
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே சீனிவாசபுரம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

கண்கண்டசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி 7 வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் சீண்டல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

திண்டிவனத்தில் தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல்

June 24, 2026
கங்கணம்புத்தூர் ஊராட்சியில் சாலைவசதி செய்து தர வலியுறுத்தியும்,  குடிநீர் வழங்ககோரியும் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் தங்கத்தேர் இழுத்த தவெகவினர்

June 24, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.