• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நீர்த்தேக்க தொட்டியின் மேல் மனிதக் கழிவு விவகாரம், போதை நபர்கள் செய்ததாக திமுக குற்றச்சாட்டு

by Satheesa
November 13, 2026
in News, News
0
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பன்னீர்வேலி கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் மனிதக் கழிவு இருந்த விவகாரம், போதை அதிகரிப்பால், போதை நபர்கள் செய்ததாக திமுக குற்றச்சாட்டு, சம்பவ இடத்தில் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் திமுக குழு ஆய்வு, உண்மை அறியும் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை :-

மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் ஊராட்சி, பன்னீர்வேலி கிராமத்தில், முற்றிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மேல்புறம் மனிதக் கழிவு இருந்தது கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அவசர தேவைக்காக 30 அடி உயர நீர்த்தேக்க தொட்டியின் மேல் ஏறி இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில் சம்பவ இடத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா முருகன் தலைமையில், அக்கட்சி பொறுப்பாளர்கள் குழு நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து கிராம மக்கள் வீடுகள் தோறும் சென்று சம்பவம் குறித்து விசாரித்து கேட்டறிந்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், பொதுமக்களிடம் விசாரித்ததில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள பகுதியில் கஞ்சா மற்றும் சாராயம் அருந்தும் நபர்களின் கூடாரமாக உள்ளதாகவும், இதில் போதை ஆசாமிகள் தலையீடு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுவதாகவும் தெரிவித்தார். போதை கலாச்சாரம் அதிகரித்தது இதற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த நிவேதா முருகன், 30 அடி உயரம் கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மேல் சிறுவன் ஏறி சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறை என தெரிவிப்பது உண்மைக்கு மாறாக உள்ளது. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உண்மை கண்டறியும் குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், உடனடியாக புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டுக் கொண்டார்.

பைட் :-
நிவேதா முருகன் – திமுக மாவட்ட செயலாளர் பூம்பூர் சட்டமன்ற உறுப்பினர்

Tags: district newstamil nadutamilnadu
Previous Post

40 ஆயிரம் வீடுகள் எங்கே? தொழிலாளர்களின் கண்ணீருக்கு அரசு பதில் சொல்லுமா?

Next Post

நாகப்பட்டினத்தில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது; 13 ஆடுகள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Related Posts

நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீகுளிக்க முயன்றதால் பரபரப்பு

November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

இந்தியாவில் முதன்முதலாக வளர்ச்சிதை மாற்ற மைய அறை திறப்பு

November 23, 2026
Next Post
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நாகப்பட்டினத்தில் தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது; 13 ஆடுகள், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


நல்லாடை பரணி ஸ்தலம் மற்றும் சீதளா மாரியம்மன் கோவிலில் கஜகஸ்தான் ரஷ்யா நாட்டை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு
News

மன்னார்குடி காளாஞ்மேடு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சாலை மறியல் பாதிக்கபட்ட மக்கள் பேட்டி

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

திருவாரூரில் கேங்மேன் பணியாளர்களை கல உதவியாளராக மாற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்தீபன் ஆய்வு

by Satheesa
November 23, 2026
நில அதிர்வை ஏற்படுத்தும் வகையில் திடீரென்று கேட்டுகம் சத்தத்தால் பொதுமக்கள் அச்சம்
News

கார்ணாம்பட்டில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 1 கோடி மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை

by Satheesa
November 23, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6